பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ft. வெ. தர். gsf. தர். 8ዥ• பிசாம்மணலும்-சூத்திரனும் [տութ-4 எல்லாம் சுலபம் தான். நாளாவட்டத்தில் எல்லோரும் கம்முடையவழிக்கு வந்து விடுவார்கள். காற்பது வரு ஷத்திற்கு முன் கப்பலில் பிராம்மணன் ஏறுவதென்முல் பெரிய தப்பு, அதற்கு பிராயச்சித்த்ம் செய்யவேண்டும், அது செய்யவேண்டும், இது செய்யவேண்டும் என்று காபுரா பண்ணிக்கொண்டிருந்தார்கள் ; இப்பொழுது சீமைக்குப் போய் வன்தாலும் யார் கவனிக்கிருர்கள்? முப் பது வருடங்களுக்கு முன்பாக சூத்திான் பார்த்தால் பிராம்மணன் சாப்பிடமாட்டான் தண்ணீரையும் இப் பொழுது ஏதோ சில வைதீகர்கள் தவிர, மற்றெல்லோ ரும் ஒன்முய் உட்கார்ந்து சாப்பிடுகிருர்களா இல்லையா ? அதேமாதிரி-இந்த கொள்வனே கொடுப்பனை வழக்க மும் இன்னும பத்துவருடங்களுக்கெல்லாம் சகஜமாய்ப் போகும். அடே பெரிய கிழம்-நிறுத்து உன் பிரசங்கத்தை.இவ் வளவு போதும் இன்றைக்கு-மற்றதையெல்லாம் இன் னுெரு நாளைக்கு வைத்துக்கொள்-அவர்கள் எல்லாம் வீட்டிற்குப்போய்ச் சாப்பிடவேண்டாமா ? ஏன் ? இங்கேயே சாப்பிடட்டுமே. இல்லை, எங்களுக்கு கோமாகிறது-உத்திாவு கொடுக்க வேனும். (எழுந்திருக்கிரு.ர்.) நாங்களும் போய்வாவேண்டும் - உத்தாவு கொடுக்க வேணும். (எழுந்திருக்கிரு.ர்.) (கற்பகம் தன் த கப்பனர் காதில் எதோ சொல்கிருள்.) உன் சிற்றப்பாவைக் கேளம்மாஎன்னம்மா அது ? (கற்பகம் அவர் காகில் எதோ சொல்கிருள்.) கற்பசும், இனி உனக்கென்ன லஜ்ஜை என்னிடம்-நான் உன் அம்மாவாகி விட்டேனே-என்னைக்கேளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/152&oldid=725738" இலிருந்து மீள்விக்கப்பட்டது