பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராம்மணனும்-குத்திரனும் 149 பி. ற் கூ று இடம்-திருவொற்றியூரில் புதிதாய்க் கட்டப்பட்ட பங்களாவின் கீழ்ஹால்: ஒருபுறம் தொட்டில் சிங்காளித்திருக்கிறது. மற்ருெருபுறம் சாம்பமூர்த்தி &#ff, வே. 引信。 வெ. &#, வே. &T, வே. 3s. வெ ஐயர் கண்ணைக் கட்டிக்கொண்டு நடுவில் உட்கார்ந்திருக்க திருநாவுக்காசு, வேதம் முதலிய ஐந்தாறு குழந்தைகள் அவர் தலையில் மாறிமாறி குட்டிக் கொண்டிருக்கின்றனர். (கண்மூடிய வண்ணம்) ராமதுரை வேதம்! முருகேசன் ! -அரச ! வெங்கடேச முதலியார் வருகிரு.ர். ஓ ! இங்கேயா இருக்கிருன் ! (சாம்பமூர்த்தி தலையில் நன்ரு ய்க்குட்டுகிரு.ர்.) வெங்கடேசன் (குழந்தைகளெல்லாம் கைகொட்டி நகைக்கி ன்றனர்; கண்ணே அவிழ்த்து) நீ தான் கண்ணைக்கட்டிக் கொள்ள வேண்டும் ! ஆமாம்! கிழக்குழந்தை விளையாடுகிறது! ஐம்பது வயதாச் சுது-இன்னும் விளையாட்டு ! உனக்கு தான் ஐம்பது வயதாச்சு தி எனக்கின்னும் ஆக வில்லை-ஆறுமாசம் குறைவு ! அப்பொழுது நீ சின்னகுழந்தைதான் எழுந்திருடாஅதோ உள்ளே கூப்பிடுகிருர்கள். என்ன சமாசாரம் ? வேருென்று மில்லை--குழந்தைக்கு என்ன பெயர் வைக் கிறது என்று இந்தக்கிழக்குழந்தைகளெல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறதுங்கள் ! கான் உன் பெயர் வைக்கச்சொன்னேன், உன்ஃன்க்கேட்கவேண்டுமாம். அதெல்லாம் உதவாது என் பெயர் வைக்கக்கூடாது ! நான் போய்ச்சொல்லி விடுகிறேன்- உன் பெயர் வைக்கச் சொல்லி- (விரைந்து போ சிரு.ர்.) அடடே வேண்டாமடா!-அவன் கேட்கமாட்டான் ! குழந்தைகள். ரோஜாப்பூ தாதா ரோஜாப்பூ தாகா ! என்னமாகு புதுசவெளையாட்டு சொல்லுங்க தாதா !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/155&oldid=725741" இலிருந்து மீள்விக்கப்பட்டது