பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 Cഖ. &#ff. ど孔T. வெ. வெ: &#. பிராம்மணனும் சூத்திரனும் என்ன தீர்மானம் ? சாம்பமூர்த்திக்கு கலியாணமான பிறகுதான்-நான் கலி யாணம் பண்ணிக்கொள்வது, என்று தீர்மானித்தேன் ! வெங்கடேசத்திற்குக் கலியாணமான பிறகுதான் நான் கலியாணம் பண்ணிக்கொள்வது, என்று நான் தீர்மானித் தேன். இரண்டு பெயரும் சலியாணம் பண்ணிக்கொள்வதில்லை என்று தீர்மானித் தீர்கள் என்ற சொல்லுகிறதுதானே ! இதற்கு இந்த யுக்தி எடுத் தீர்களோ ? நீங்கள் இவ்வாறு தீர்மானித்த தேதியைச் சொல்லவா கான் ? சொல் கேட்போம். ஆயிரத்துத் தொள் ளாயிரத்து இருபத்து மூன்ருவது வருஷம்- ஜூன் பாசம் சீதாராமா கொஞ்சம் பொறு இதோ வந்து விட்டேன் - கற்பகம், குழந்தையைத் தொட் டி லி லி ட் - வு ட ன் தாலாட்ட வேண்டாமா ? அக்கா, கற்பகம் பாட்டை நீங்கள் சேட்டதில்லையே! மிகவும் நன்ரு ய் பாடுவாள். அப்படியா கற்பகம்-நான் கேட்டதே யில்லையே ! கொஞ்சம் எதாவது தாலாட்டு பாட்டுபாடு. (கற்பகம் மெல்லப்பாடுகிருள்) சீதாராமா, இப்படிவா (ஒருபுறமாக இருவருமாக அவனை அவ ழைத்துப் போகின்றனர்) இந்த ரகசியத்தை எப்படியடா கண்டுபிடித்தாய் ! நான்-நேற்று-திருவான்மியூருக்குப் போயிருந்தேன்அப்பொழுது அந்த சமாதியைப் பார்த்தேன். சீதாராமா, இதை ஒருவரிடமும் வெளியிடாதே-இதில் ரகசியம் ஒன்றுமில்லை, ஆயினும் இது மற்றவர்களுக்குத் தெரிவானேன் ? சின்னமாமா, யார் அந்த ரங்காத்தினம் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/160&oldid=725747" இலிருந்து மீள்விக்கப்பட்டது