பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

吕s, ፱፻፹. 3II.G6)] தர். ffff. தர். 等。 G6)]. &II. பிராம்மணனும் சூத்திரனும் 155 அப்புறம் சாவகாசமா யிருக்கும் பொழுது சொல்லுகி றேன்-இப்பொழுது எல்லோரும் சந்தோஷமாயிருக்கும் பொழுது- அந்த தக்ககரமான பேச்சு வேண்டாம். சின்ன மாமா-என்னே மன்னியும்-நான் தெரியாது கேட் டேன. (தர்மலிங்க முதலியாருடன், இவர்களிருக்குமிடம் போய்) வெங்க டேசம், சாம்பமூர்த்தி, எங்களிருவருக்கும் ஒரு சந்தே கம் பிறந்திருக்கிறது ; அதை நீங்கள் தான் தெரிவிக்க வேண்டும். என்ன அது ? இந்தக்குழந்தை பெரியவனைல்-சிாஞ்சீவியாக வாழ்வா கைக் கடவுள் கிருபையால் 1-அவனே ராமலிங்க ஐயர் என்று கூப்பிடுவார்களா ? அல்லது ராமலிங்க முதலியார் என்று கூப்பிடுவார்களா ? ராமலிங்கம் என்று தான் கூப்பிடட்டும் எல்லோரும்; எவ் வளவு பெரியவைைலும் எவ்வளவு சீக்கிரத்தில் இந்த ஐயர், ஐயங்கார், முதலியார், நாயுடு, பிள்ளை என்கிற பிரிவுகளெல்லாம் அற்றுப்போகிறதோ, அவ்வளவும் நலம் தான். அப்படித்தான் எனக்கும் தோற்றுகிறது. (தங்களிடம் போய்ச்சேர்கின்றனர்) எனக்கும் அப்படியே. சீதாராமா, இப்படிவாஇதோ வந்தேன். (தன் தாயாரிருச்குமிடம் போமுென்) சாம்பமூர்த்தி ! நீ சொன்ன காலம் எப்பொழுதாவது வருமென்று நினைக்கிருயா ? ஏன் வாக்கூடாது அந்தக் காலம் வந்தால் தான் நமது தேசம் ஐக்கியப்பட்டு, முன் னுக்கு வரும் ! ஒருகால் அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/161&oldid=725748" இலிருந்து மீள்விக்கப்பட்டது