பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

  1. ff.

&#ff, 夺辑。 &#ff. பிராம்மணனும் சூத்திரனும் கட்சி.1 வார்களா ? அவர்களுக்கு வேண்டிய பணத்தை அவன் த க ப் ப ஞ ர் கொடுப்பார்-இல்லாவிட்ட்ால் நாங்கள் கொடுக்கிருேம். ஐயோ! இரண்டு மாசத்திற்கு முன்பாக ஒரு பிள்ளை இம்மாதிரியாகத்தன் ரத்தத்தைக்கொடுக்க, பிறகு அவன் வேறு காரணத்தினுல் இறந்துபோக, அது முதல் மற்றப் பிள்ளைகளெல்லாம் பயந்து மாட்டேன் என்று சொல்லி விட்டார்களே ! ஒருத்தரும் கிடைக்கமாட்டார்களா? இதில் கொஞ்சம் அபாயமிருக்கிறது. வாஸ்தவம்தான். ஆயினும் வெங்க டேச முதலியார் இச்சிகிச்சையில் கைதேர்ந்தவர், ஒரு அபாயமுமில்லாமல் எப்படியும் காப்பாற்றுவார் என்று சொல்லிப்பார்க்கிருயா? உடனே புறப்படு என் மோடார் வண்டியில் தாமதமாகும் ஒவ்வொரு கிமிஷமும் அவன் உயிரைக் காப்பது அதிக கஷ்டமாகிக்கொண்டு வருகிற தென்கிரு.ர். ஆளுல் நான் யாரை இட்டுக்கொண்டு வந்தாலும் ஆட் சேபனை செய்யமாட்டீரே ? உனக்கென்ன பயித்தியமா ? யாராவது கிடைத்தாற் போது மென் கிறேன் ! சத்தியமாக ! சத்தியமாக. ஆனல் என் ரத்தத்தைக் கொடுக்கிறேன் ! அழைத்துக் கொண்டுபோம் என்னை உள்ளே அவர் என் உயிரைக் காப்பாற்றினர், நான் அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டி யது என் கடமை ! கற்பகம்!-வேறு ஒருவருமில்லையா! இதில் கொஞ்சம்.-- அந்தக் கதையெல்லாம் உதவாது, பெரியப்பா, ர்ே கூறி யதை நீரே மறந்துபோகாதீர் நீரே சற்று முன்பாக தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிஷமும் அபாயத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/18&oldid=725751" இலிருந்து மீள்விக்கப்பட்டது