பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 17 வே. அடடா! நானும் மறந்தேன்! இதோ புறப்படுவோம். 5. எந்த அண்ணுசாமி முதலியார் ! ஆயிரம் புளுகு அண்ணு முதலியார் ? 3s. (சிரித்துக்கொண்டே) ஆமாம்!-அவர் பெண்சாதிக்கு உடம்பு செளக்கியமில்லை. &S. ாாகுகாலத்திற்கு முன்பு போய்ச் சேருங்கள், இல்லா விட்டால் கஷ்டம். வே. அடடா அவர் சமாசாரம் உனக்குக்கூட தெரியுமா அம்மா ? $. பட்டணத்தில் யாருக்குத் தெரியாது (நகைக்கிருள்.) வெ. இதோ நாங்கள் வந்து விட்டோம் அம்மா. சீதாாாமா, சீக்கிாம் உன் வீடுபோய்ச்சேர், இல்லாவிட்டால் இன் ைெரு காகிதம் எழுதி அனுப்புவார் உங்கள் தகப்பனர். (சாம்பமூர்த்தியுடன் வெளியே போகிமுர்) 岛。 கற்பகம்-நான் போய் வாவா ? Bö . செய்யும். 器。 இவ்வளவுதான எனக்குபதில் ? க. நான் வேறு என்ன சொல்லக்கூடும் P 彦, உம்-உன்னுடைய தீர்மானத்தினின்றும் மா ற மாட் டாயர்? $。 அது கியாயமான தீர்மானம் என்று நீரேஒப்புக் கொண்டு அதினின்றும் மாறும்படி நீர் என்னைக் கேட்கலாமா ? 酵。 என் தகப்பஞர் தன் மனசாற, நான் உன்னை மணக்கும்படி உத்தாவு கொடுப்பாரென்று கனவிலும் நினைக்கிருயா ? 3Ꮛ• நான்-கினேக்கவில்லை. 器。 ஆகவே நாம் என்ன செய்வது ? ᏜᏜ நம்முடைய தலைவிதியைப் பொறுப்பது ! &. இதை மறுபடியும் கூறவோ இறந்து போக வேண்டிய என் னை, உன்னே ஹானியிற் பத்ெதிப் பிழைப்பித்தாய் ! 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/23&oldid=725756" இலிருந்து மீள்விக்கப்பட்டது