பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.1) பிராம்மணனும் சூத்திரனும் 19 &, அகிற் பிரயோஜனமில்லை என்று தோற்றுகிறது; அவர் என்னவோ மாறமாட்டார். ஆயினும் கேட்டுப்பாரும் -சீக்கிாம். ஏன், என்ன சமாசாரம் ? வேருென்றுமில்லை உமக்கு உடம்பு செளக்கியமான் வுடன்-உமக்கு சூரியநாராயண ஐயர் பெண்ணைக் கலியா ணம் செய்விக்க வேண்டுமென்று-யோசித்துக்கொண் டிருக்கிருர் போலிருக்கிறது. யார் சொன்னது ? அதைப்பற்றி உங்கள் வீட்டில் பிாஸ்தாபம் கடப்பதாக், உங்கள் வீட்டுவேலைக்காரி எங்கள் விட்டு வேலைக்காரி யுடன் நேற்றுப் பேசிக்கொண்டிருந்ததை, நான் அகஸ் மாத்தாய்க் கேட்டேன். ஒருவிதத்தில் நலமே-அவராக என் விவாகத்தைப்பற்றிப் பேச்செடுப்பார், அப்பொழுது நான் பேசுவதற்கு சுலப மாகும. அதென்ன உமது தகப்பனரிடத்தில் உமக்கவ்வளவு பயம்? பயமல்ல; அவருக்கோ வயதாகிவிட்டது. அவருக்கு நான் ஒரே பிள்ளை. அன்றியும் என்மீது அவர் எவ் வளவு பட்சம் வைத்திருக்கிருர் என்பதை நீ அறியாய். அவருடைய மன துக்கு வருத் தத்தை யுண்டுபண்ண எனக்குக் கொஞ்சமேனும் இஷ்டமில்லை. நீரே சற்று முன்பாகக் கூறினபடி அவர் என்னவோ இதற்கிசையப் போகிறதில்லை. அப்படியல்ல, , உலகமானது அவர் சுபாவத்தை நன்ரு யறிந்திலது. வெளிக்கு மிகவும் கடின சித்தமுடையவரா யிருப்பதுபோல் காட்டினும், அவரை விட இளகிய மன துடையவரை நான் கண்டதில்லை. இந்த இழவெடுத்த பிராமணன் குத்திறன் என்கிற சண்டையில் அவர் தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/25&oldid=725758" இலிருந்து மீள்விக்கப்பட்டது