பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 3, பிராம்மணனும் சூத்திரனும் காட்சி-2) துழைத்துக்கொண்டிராவிட்டால் என் வேண்டுகோளுக்கு எப்படியும் இணங்கியிருப்பார். இப்பொழுதும் நான் தைரியத்தை விடவில்லை. என்றைக்காவது ஒருநாள் அவர் சம்மதிப்பார் என்றே எனக்குள் ஏதோ தோற்று கிறது. நீ உன் உயிரை ஹானியிற்படுத்தி என் உயிரைக் காத்தாய் என்பதை அறிந்தாவது, அவர் மனம்மாரு திருக்கிருரோ பார்ப்போம். அதை அவரிடம் நீர் கூறுவது எனக்கிஷ்டமில்லை-அப்ப டிச் செய்யாதீர். கற்பகம் ! கற்பகம் ! என் கைகளை கட்டி விடாதே. வேறெந்த கியாயத்திலுைம் வழிக்கு வாாாவிட்டால், கடைசியாக இதை உபயோகிக்கிறேன். கொஞ்சம் தயவு செய்து எனக்கு உத்திாவு கொடு. எனக்கென்னவோ இஷ்டமில்லை, ஆயினும் உம்முடைய இஷ்டம். அவ்வளவு போதும்-பிறகு எனக்கு உத்தரவு கொடுக்கி கிருயா ! ஒருவேளை அவர் நீர் சூரியநாராயண ஐயர் மகளைக்கலி யாணம் செய்துக் கொள்ளும்படி கிர்ப்பந்தித்தால் என்ன செய்வீர் : அன்றைத்தினம் விசாக பெளர்ணமியன்று சமுத்திரக் கரையோாம் நான் கூறியவாக்குறுதியை மறந்தாயோ ? நான் அதனின்றும் தவறமாட்டேன். ஒருவேளை நீ தான் தவறுவாயோ என்னமோ ? நான? ஆம், உங்கள் தகப்பனர் கூறுகிறபடி, பிராம்மணர் கள் பொய் பேசமாட்டார்கள்-குத்திரர்கள் தான் செய் வார்கள்! கற்பகம் கற்பகம் ! நீ என்ன என்ன வேண்டுமென்ரு லும் தண்டி, இந்த பிராம்மணன் குத்திரன் என்கிற பேச்சை மாத்திரம் என் முன்னிலையில் எடுக்காதே நன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/26&oldid=725759" இலிருந்து மீள்விக்கப்பட்டது