பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே பி ா ம் ம ன அனு ம் - சூ த் திர அ ம் அல்லது பரி ஹாரம் ஒரு புதிய தமிழ் நாடகம் ராவ்பஹதார் ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்களால் இயற்றபபட்டது. இந்நூலாசிரியாால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நூல்கள்: லீலாவதி - சுலோசனை, சாரங்கதான், மகபதி, மனுேஹான், கற்குல தெய்வம், ஊர்வசியின் சாபம், இடைச் சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயங்கம், காதலர் கண்கள், கள்வர் தலைவன், தாசிப்பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள், சிமஹளநாதன், விரும்பிய விதமே, சிறுக்கொண்டர், காலவாவதி, ஜபுக்ாவீரன், உண்மையான சகோதரன், ரக்ஞவளி, புஷ்பவல்லி, கேமஞ்சள், பிரஹசனங்கள், அமலாதித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல்பண் டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஒர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றும் பாகம், சபாபதி நான்காம் பாகம், வள்ளிமணம், பேயல்ல பெண்மணியே, புக்த அவதாரம், விச்சுவின் மனைவி,வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்தி ஹரி, சுபத் கிரார்ஜுளு, கொடையாளி கர்ணன், சஹதேவன் குழ், சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆக்மாக்கள், சர்ஜன்ஜெனரல் விதிக்க மருந்து, மாளவி காக்னி மித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான்பேட்டை ப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந்தலே, காளப்பன் கள் ளத்தனம், விக்கி சமோர்வசி, முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை நினைவுகள் முதற்பாகம, நாடகமேடை நினைவுகள் இரண்டா பாகம் முதலியன. முதற் பதிப் பு சென்னை பியர்லெஸ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. 1933 <3・22 காபிரைட்.) (விலை ருபாய் றக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/3&oldid=725763" இலிருந்து மீள்விக்கப்பட்டது