பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 gft, பெ. ፬flo பே. வெ.அ. பெ. பே, வே. &#. பிராம்மணனும்-குத்திரனும் տութ3] ஆமாம்-கோமாச்சுது. ஒரு நிமிஷம்-இதோ டாக்டர் பெரைாாவருகிரு.ர். டாக்டர் பொைாா வருகிரு.ர். குட்மார்னிங் டாக்டர் கையைபிடித்துக் குலுக்குகிருர்) பையன் என்னமாயிருக்கிருன்? மிகவும் சவுக்கியமாயிருக்கிருன். எல்லாம் பரிசோதித் துப் பார்த்தேன். சந்தோஷம்-டாக்டர்-இவர்கள் உங்களுக்குத் தெரி யுமோ ? இவர் வெங்கடேச முதலியார், இவர் சாம்ப மூர்த்தி ஐயர். ஒகோ ! இவர்களைப் பற்றிகான் இந்தப் பட்ணத்திற்கு வாாததன் முன்பே கேள்விபட்டிருக்கிறேன். இவர்கள் பெயர் எங்கும் பாவி யிருக்கின்றதே-பணம் வாங்காமல் வயிந்தியம் செய்யும் பயித்தியக்காரர்கள் என்று (எல்லோரும் நகைக்கின்றனர்.) அதிருக்கட்டும் ராமகிருஷ்ண ஐயர், இவர்கள் அன்று உடனே அந்த ஆபரேஷன் செய்திராவிட்டால் உங்கள் மக்ன் பிழைத்திருக்கமாட்டான். இவர்களுக்கு நீங்கள் மிகவும் நன்றி யறிதலுடையவராயிருக்கவேண்டும்அதை நான் சொன்னல் கேட்கவும் மாட்டேன் என் கிருர்கள். அது அவர்களுடைய மேம்பட்ட குணத்தைக் குறிக் கிறது-என்னசர்? மிஸ்டர் வெங்கடேச ஐயர், சீதாரா மையருக்குத் தன் ரத்தத்தைக் கொடுத்தது எங்கள் காலேஜ் ஸ்ெேடன்ட் (Student) என்று கேள்விப்பட் டேன்-யார் அந்த ஸ்ெேடன்ட் ! உங்கள் காலேஜில் படிக்கிற பிள்ளைதான்தன் பெயரை ஒருவரிடமும் கூறக்கூடாதென்று கட்டா யப் படுத்தியிருக்கிரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/30&oldid=725764" இலிருந்து மீள்விக்கப்பட்டது