பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 25 பெ. 直町。 வெ. gা, வெ. 亚信、 வெ. அப்படியா மிகவும் சந்தோஷம் அவனுடைய மேன்மை யான குணம் மிகவும் மெச்சத்தக்கது-நான் வருகி றேன்-குட்டே குட்டே (Good Day) (எல்லோருடைய காத்தையும் பற்றிக் குலிக் கிவிட்டுப் போகிரு.ர். அறையிலுள்ள கடி யாரம் பத்துமணி அடிக்கிறது.) பத்துமணியாகி விட்டதா ?-சாம்பமூர்த்தி, நீங்கள் சாப்பிட்டு விட்டுப்போகலாமே? வெங்கடேசம்,நீயும் வழக் கம்போல்-சாப்பிட்டுவிட்டுப் போகலாமே ? உங்களுடன் உட்கார்ந்து சாப்பிடவில்லை என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. ஏதோ பெரியவாள் ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருக்கிருர்கள், அதை நான் அனுஷ்டிக்க வேண்டிய வணுயிருக்கிறேன். அதொன்றும் எனக்கு ஆட்சேபனையில்லை-உடனே சாப்பிடப் போகிறீர்களோ ?-ஸ்நானம் எல்லாம் ஆய் விட்டதா ? ஸ்நானம் எல்லாம் முன்பே ஆய்விட்டது-இலை போட் டிருக்கிறது, உட்கா வேண்டியது தான். இதோ வந்து விட்டேன்-ஒரு சந்தேகம் மாத்திாம்அதைக்கேட்பதற்கு மன்னிக்கவேண்டும். என்ன வெங்கடேசம்?-தாராளமாய்க்கேள்-இந்த ஒரு வித்யாசம் தவிர உன்னே யேதாவது அன்னியனுகப் பாவிக்கின்றேன? இல்லை! ஆகவே நான் தாராளமாகக் கேட்கத் துணி கிறேன்-ஏதோ பெரியவாள் ஏற்படுத்திய ஏற்பாட்டி ற்குக் குறுக்காகப் போசமுடிய வில்லை என்று கூறினிாே, இப்பொழுது சற்று முன்பாக நம்முடைய கைகளையெல் லாம் பற்றிக் குலுக்கி விட்டுப்போன டாக்டர் பொைாாஜாதியில் பறையன்- ஒகோ! இப்போது கான் ஆதிதிரா விடன் என்று கூறவேண்டும். பறையனேத் தீண்டினல், உம்முடைய பெரியவர்கள் என்ன பிராயச்சித்தம் செய் 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/31&oldid=725765" இலிருந்து மீள்விக்கப்பட்டது