பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 野町。 ffff. ffff. 野官, பிராம்மணனும் சூத்திரனும் [arlto-4 விட்டதா என்ன? இந்தப் பெண்ணே யா-உன் தாயாரை விட அழகி என்று வாய் கூசாது என் முன்னிலையிற் கூறு கிருய் இந்தக் கண்ணும், மூக்கும், முகவாய்க் கட்டை யும் -சத்யநாராயண கூறியது வாஸ்தவம் தான் ! என்ன கூறினர் அவர்? நீ ஏதோ இப் பெண் படித்து பி. ஏ. பரிட்சையில் தேறி யிருக்கிருளென்று மயங்கிப் போயிருக்கிருயென்று. அவருக்கு அவர் பெண்தான் உலகத்தில்ெல்லாம் அழகு! --குரங்கு தன் குட்டியைப் புகழ்வது போல் சீதாராமா! நீ அவர் பெண் இனக் கலியாணம் பண்ணிக் கொள்ளாமற் போனுற் போகிறது. அநியாயமாய் வை யாதே - அவர் மகளைப் பார்த்திருக்கிருயோ ? நன்ருய்ப் பார்த்திருக்கிறேன்-முகம் குரங்கைப்போல் தானிருக்கிறது. நீர் பார்த்திருக்கின் மீரா அப்பெண்ணேரி நான் சின்ன குழந்தையாயிருக்த பொழுது பார்த்தது. அவர் சொல்லுகிறபடி அவ்வளவு அதிக அழகாயில்லா விட்டாலும், குருடன் கூடச் சொல்லிவிடுவான் அவள் உன்னுடைய-காதலியாகிய இந்த முதலியார் பெண்ணே விட-பதின் மடங்கு அழகாயிருக்கிருளென அப்பா ! நீர் என்ன, நான் குத்திரப் பெண்ணை விவாகஞ் செய்து கொள்ளலாகாது என்பதற்காக அவள் படத்தை இழித்துப்பேசி, இந்த சத்யநாராயண ஐயர் பெண்ணை உயர்த்திப் பேசுகிறீரா? இதோ உம்முடைய பிராம்மணப் பெண்ணின் அழகைப்பாரும் முகத்தில் கொஞ்சமாவது பிராம்மண தேஜஸ் இருக்கிறதா’பாரும் ! (தனது இடது ஜேபியிலிருந்து ஒரு படத்தை அவர் எதிரில் எறிகிருன்) (அதைச் சற்று உற்றுப்பார்த்து) சீதாாாமா ! இது யாருடைய பட மென்ருய் ? அசத்தியமே எப்பொழுதும் பேசிக்கொண்டுதிரியும் உமது சத்திய நாராயண ஐயர் மகளின் படம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/48&oldid=725783" இலிருந்து மீள்விக்கப்பட்டது