பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ፱፱. ፱፻፺. ITĪT, பிராம்மணனும்குத்திரனும் tտուՔ-4 பட்ட கர்மாக்களை சரியாக அனுஷ்டிப்பவன்-பிராம் ity&s &If. அன்றியும் பிராம்மணனைவன் இன்னது இன்னது செய்யக்கூடாது என்று விலக்கியவற்றைச் செய்யா திருப்பவன்தான் பிராம்மணன் அல்லவா? ஆம். நீர் கூறியபடி முதலில் பிராம்மண குலத்துதிக்க வேண்டும் என்பது ஒரு புற மிருக்கட்டும்-மற்றவைகளை ப்பற்றி ஆராய்ந்துப் பார்ப்போம்ஏன்? முதலில் அதற்கு பதில் சொல்லேன். ஒகோ நீங்கள் பெரிய வக்கீல் என்பதை மறந்தேன் ! அப்படியே ஆகட்டும். இதற்கு பதில் கூறமுடியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிருற் போலிருக்கிறது. ஒரே வாக்கியத்தில் இதற்கு பதில் உாைக்கிறேன். 'ஜன் மனுஜாயதேகுத்ாஹ ’ என்னும் வாக்கியத்தின் அர்த்த மென்ன யோசித்துப்பாரும். எதை ஹிந்துமதத்திற்கு ஒரு பெரிய ஆதாரம் என்று எல்லோரும் கொண்டாடு கிரு.ர்களோ, அதனலேயே, பிறப்பினல் ஒருவனும் பிராம் மணளுகவில்லை என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்த ஒரு கியாயம் போதும்-இன்னும் வேறு ஏதாவது வேண் டுமோ ? இன்னும் வேறு கியாய மென்ன இருக்கிறது ? அப்படி கேளுங்கள் திவிஜன் என்கிற பதத்தின் அர்த் தத்தை யோசித்துப்பாரும், உபநயனம் செய்து கொள் ளாவிட்டால் எவனவது உண்மையில் துவிஜனவானே? அந்த பதத்தினலேயே, பிறப்பினுல் எல்லோரும் சமான மாகத்தான் பிறக்கிருர்கள் என்று அர்த்தமாகவில்லையா ? இன்னெரு விதத்தில் கேட்கிறேன்-என்ன சீமைக்கு அனுப்பினர்கள், அங்கே படிப்பதற்காக என்னைப் போல் வந்த பிராம்மண குலத்து கித்த ஒருபெண்ணே நான் கலியாணம் செய்துகொண்டேன் வேத விகிப்படி, எங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/56&oldid=725792" இலிருந்து மீள்விக்கப்பட்டது