பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ffff. 助T, பிராம்மணனும் சூத்திரனும் (காட்சி 4 ஆம், நீ கூறுவது ஒரு விதத்தில் கியாயம் தான். இந்த ஒரு ஜாதியாருக்கு இடங் கொடுத்தால் பிறகு எங்கு கிற் பது ? பிறகு திசைவர்ணிகர்கள் என்று சொல்லப்பட்ட சாத்தாணிகளையும், பிராம்மணர்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டிவரும்-இப்படி போய்க்கொண்டே யிருந்தால் பிறகு எங்கு முடிவது ? இந்த ஜாதிபேத மெல்லாம் அடியோடு நீங்கினுல் தான் முடியும் 1 அக்காலம் வருமளவு ம் நமது தேசத்திற்கு விமோசனமில்லை ! நமக்கு ச ராஜ்யம் வேண்டு மென்று நீர் மிகவும் கோருவது என க்கு ஏன் ருய்த் தெரியும். இந்த ஜாதிபேதங் ளெல்லாம் போமளவும் நமக்கு சுய ராஜ்யம் கிட்டியும் என்ன பலன் இந்த ஜாதிபேத மெல் லாம் இருக்குமளவும், நமக்கு சுயாாஜ்யம் ஈஸ்வரனுடைய ஆக்ஞையால் இட்சனம் கிடைத்தால், ஒருவருஷம் அந்த ராஜ்யம் நிலைத்திருக்கு மென்று நினைக்கிறீர்களா ? ஹிந்து மகம்மதியர்கள் சண்டை யொருபுறமிருக்கட்டும், ஹிந் துக்களுக்குள்ளேயே ஐக்கிய மில்லாவிட்டால் என்ன முடியும் மத விஷயத்தில் எப்பொழுதும் ஒன்ருய்ச் சேரும் மகம்மதியர்முன் ஹிந்துக்கள் அரை நிமிஷம் நிற்க முடியுமா ? அச்சமயம் உம்முடைய சநாதனதர்ம மெல்லாம் பஞ்சாய்ப் பறந்து போகாதா? நீர் பீ. எ. பரிட்சையில், சரித்திரத்தில் மெடல் வாங்கினவாாயிற்றே, உம்முடைய சரித்திரம் இதற்கு என்ன பதில் சொல்லு கிறது சொல்லும்-உண்மையில் ஒன்றும் ஒளியாது. என்னடா சீதாராமா? எப்பொழுது பார்த்தாலும் அடி மடியிலேயே கையைப் போடுகிருய்? நீ சொல்வதெல்லாம் ஒரு விதத்தில் வாஸ்தவம் தான்-நமக்கு சுயராஜ்யம் கிடைப்பதற்கு இன்னும் வெகு நாளிருக்கிறது. நம்மு டைய ஜன்மகாலத்தில் கிடைக்கு மென்று நான் கினேக்க வில்லை-அது கிடைக்கும்பொழுது பார்த்துக்கொள் வேரம்-அதிருக்கட்டும்-சீதாராமா, உண்மையில் சரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/58&oldid=725794" இலிருந்து மீள்விக்கப்பட்டது