பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பிராம்மணனும்-சூத்திரனும் [1-فisہو IIII. Pfff, 等。 剪町。 ੇ J町。 等。 ரா. சீ. 剪T。 யான பிராம்மணர்கள் இல்லை யென்று ரூபிக்கின்றேன் என்று ஆரம்பித்தவன் இந்தக் கிளைக்கதைக்குப் போய் விடாதே. இல்லை இல்லை! ஆ க .ே வ பிறப்பை ஒருபுறம் ஒதுக்கி வையும். பிராம்மணர்களுடைய கர்மானுஷ்டானங்களைப் பற்றி ஆராய்வோம்-உங்களுடைய சாஸ்திரப் பிரகாசம் பிராம்மணன் கட்டாயமாய் அனுஷ்டி க்க வேண்டிய கித் திய கர்மங்களில் முக்கியமானது சந்தியாவந்தனமல்லவா? ஆம். சென்னையில் எத்தனே பிராம்மணர் அதைச்சரியாகச் செய் கிருர்கள் என்று கினேக்கிறீர்கள் : நீ செய்யா விட்டால் மற்றயாவரும் செய்வதில்லை என்று தீர்மானித்து விடுகிருயோ ? நீங்கள் சொன்ன கில் இரண்டு தப்பிதங்கள் இருக்கின் றன. முதலில் என்ன உதாரணமாகக் கொண்டு மற்ற வர்கள் செய்வதில்லை என்று நான் தீர்மானிக்கவில்லை. இரண்டாவது நான் இப்பொழுது சந்தியாவந்தனம் சரி யாகச் செய்து வருகிறேன். ஆஹா! அது எத்தனே நாள் முதலாக ? நான் காயம்பட்டு உயிர் தப்பிப் பிழைத்தநாள் முதல். மிகவும் சந்தோஷம்-கெடுதியிலும் நன்மையிருக்கிருற் போலிருக்கிறதே ! சந்தேகமென் ன -அதிருக்கட்டும்-நான் கேட்ட கேள் விக்குப் பதில் சொல்லுங்கள். நாற்றில் ஐந்து பெயர் சரி யாக விதிப்படி செய்கிரு.ர்கள் என்று கினேக்கிறீரா? உம்-நூற்றில் ஒன்றுதான் தேறம் என்று கினைக்கிறேன். ஆம், அப்படியிருக்க மற்ற தொண்ணுற்ருென்பது பெய ரையும் பிராம்மணர்களாகத்தானே மதிக்கின்றீர்? ஆலுைம்-அதற்குத்தான்-ஆவணி அவிட்டதினம் பிரா யச்சித்தம் செய்கிருர்களே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/59&oldid=725795" இலிருந்து மீள்விக்கப்பட்டது