பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 59 器, sis. 野T。 器。 JII. அதன்பிரகாரம் தென் இந்தியாவிலுள்ள பிராம்மணர்க ளில் எத்தனைபெயருடலில் கிராவிட ரத்தம் கலந்திருக் கிறது என்பதை அறியீாா? உமக்கு மைத்துனர் முறை யாக வேண்டிய நம்முடைய சத்யநாராயண ஐயரையே எத்ெதுக்கொள்வோம், அவர்முகம், கண்கள், மூக்கு, மோவாய்க்கட்டை, முதலியவற்றை பரிசோதித்துப்பார்த் கால் கொஞ்சமாவது ஆரிய பிராம்மணர்களுடைய சின்னங்கள் ஏதாவது தென்படுமா ? சரியான ஆரிய பிராம்மணனயிருந்தால் அ க் த னே கருப்பாய் இருப் பாரா? இன்னும் இவரைப்போன்றவர்கள் நம்முடைய சொந்த பந்துக்களில் எத்தனை பெயர் இருக்கின்றனர் ? என்ன ஆரிய பிராம்மணர்களுடைய ரத்தமே தமது வம்சத்தில் பாவியிருப்பது ? உம்-இாண்டாவது பதில் என்ன ? இதை உமக்குத் தெரிவிப்பதற்காக என்னை மன்னிக்க வேண்டும்-இந்தசஷ்ணம் என்னுடம்பில் இருக்கும் ரக் தத்தில் பெரும்பாலும்-நீர் இழிவாகக் கருதும்-குத்திா ாக்தமே ! (திடுக்கிட்டெழுந்து) என்ன -எப்படி?-எப்படி ? ஒன்றும் பயப்படாதீர்கள்-சற்று நிதானமாய்க் கேளுங் கள்-நான் சில தினங்களுக்குமுன் மாணகாயம்பட்டு, ாக்தம் இழந்தபொழுது, புதியாக்தம் புகுவித்தல் (Transfusion of blood) st så Mib FS FK Fu969éoÆn sir உயிர்தப்பினேன் என்பது நீர் அறிந்த விஷயமே. தன் ாக்கத்தைக் கொடுத்து என்னுயிரைக் காப்பாற்றியது யார் என்று நாம் கண்டுபிடித்து அப்படிக் கொடுத்தவ லுக்குப் பிரதிசெய்ய பிரயத்னப்பட்டும், அந்த ரகசியம் அறியாமற் போனேமல்லவா? நேற்றைத்தினம் தான் அம்மஹேபகாரம் செய்து என்னுயிரைக் காத்த உத்தம பிராணி யார் என்று அகஸ்மாத்தாய்க் கண்டுபிடித்தேன். யார் அது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/65&oldid=725802" இலிருந்து மீள்விக்கப்பட்டது