பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும் சூத்திரனும் 68 à. gst 剪算。 ffff, கொஞ்சம் பொறுங்கள், அதையும் நான் கேட்டேன்அதற்குப் பதில், நீ உத்தராாம சரித்திரம் படிக்கவில்லை போலும், அதில் கோவத் சத்தினுடைய மாமிசம் யாருக் காகச் சமைக்கப்பட்டதென்று படித்துப்பார் என்ருர், சிவ சிவ ! அதோடு கிற்கவில்லை-போனவாாம் செட்டியார் அவர் கள் டிபார்டியில் செடிமறைவாக, ராமஸ்வாமி ஐயரை கொண்டுவரச்சொல்லி ஷேம்பென் (champagne) குடித் தாாா இல்லையா-நீரே கேட்டுப்பாரும். இதையெல்லாம் ஏன் என்னிடம் முன்பே சொல்ல வில்லை ? இதைச் சொன்னுல் ஏதோ அவர் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டமில்லை, அதற்காக அவர்மீது அவது முகக் கூறுகிருன் என்று எங்கு கினைக்கிறீரோ என்று சும்மா இருந்தேன் அன்றியும் நம்முடைய சொந்த பந்துக்களே இப்படிச் செய்கிருர்கள் என்று அறிந்தால், சென்னை சநாதன தர்மசபையின் தலைவ ாாகிய நீர் மிகவும் வருத்தப்படுவீர் என்று உமக்குத் தெரிவிக்கா கிருந்தேன். பரமசிவம் பரமசிவம் ! (அந்தத் தட்டோடு எடுத்து அதிலுள்ளதை அப்படியே ஜன்னல் வழியாக வெளியில் எறிந்து விடுகிமூர்.j சீதாராமா ! என்னிடம் கூறிய இதை மற்ருெருவரிடமும் கூரு திருக்கும்படி உன்னே வேண்டிக் கொள்ளுகிறேன். இது வெளியாயின் என்னை மற்றவர்கள்-முக்கியமாகநமது விரோதிகள்-என்ன ஏளனம் செய்வார் கள் ! நான் எதையும் பொறுப்பேன் இவ்விஷயத்தில் ஏளனம்மாத்திாம் பொறுக்கமாட்டேன். இல்லை-- நான் சொல்லவில்லை அப்பா-உமக்கு துக்கம் வேண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/69&oldid=725806" இலிருந்து மீள்விக்கப்பட்டது