பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பிராம்மணனும் சூத்திரனும் [տուն : இாண்டாம் அங்கம் =poeణింది= முதற் காட்சி இடம்-யூனியன் கிளப்பின் மேல்மாடி தாழ்வாரம் வெங்கடேச முதலியாரும், சாம்பழtத்தி ஐயரும், வருகிருர்கள். வெ. இங்குதான் கொஞ்சம் காற்றுவருகிறது-இதை விட்டு விட்டு அந்த அறைக்குள் எ ப் ப டி அடைபட்டிருக் கிறது !.-பாய் ! கிளப் பையன் வருகிமு ன். கி. பையன். சார் ! வெ. இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து இங்கேபோடு ஒரு டீ பாயு ம் கொண்டுவா-அப்படியே ரிப்ரெஷ் மென்ட் ஐயரிடம் எங்கள் டோஸ்டும் (toast) காப்பியும் இங்கே கொண்டு வந்து வைக்கச் சொன்னேன் என்று சொல் - (பையன் போகிமு ன்.) 3II. வெங்கடேசம், நான் சொன்னேனே பார்-அறையிலிருப் பவர்களெல்லாம் ஒவ்வொருவராக இங்கு வரப்போகி ருர்கள்பார். (கிளப்பையன் இரண்டு நாற்காலிகளையும் ஒரு டிபாயையும் கொண்டுவந்துபோடு கிருன், இருவரும் உட்காருகின்றனர்) அண்ணுசாமி முதலியாரும், சத்யநாராயண ஐயரும், வருகிருர்கள். சத். ஆமாம் சார்! இங்கே காற்று கொஞ்சம் வாட்டமா ய்த் தான் வருகிறது அடே பையா, எங்களுக்கு கூட இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து இங்கே போடு. Gehl, GT. (தங்கள் நாற்காலிகளினின்றும் எழுந்திருந்து) நீங்கள் இப்படி உட்காருங்கள். )தாங்கள்- (அதில் ஒன்றில் உட்காருகிருர் , وتى சத் (மற்ருென்றில் உட்கார்ந்து) எங்கே, வெளியே போகிறீர் களா என்ன ? IT, இல்லை, பையன் கொண்டுவருகிற காற்காலிகளில் நாங் கள் உட்காருகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/72&oldid=725810" இலிருந்து மீள்விக்கப்பட்டது