பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சத். சத். பிராம்மணனும்-குத்திரனும் [sroo-l முதலியார் இது எனக்கு வந்த டோஸ்டு ! அடடா ! எனக்கு வந்ததென்று கினைத்தேன்-மன்னிக்க வேண்டும், உம்-பெரிதல்ல-நீங்களே சாப்பிட்டு விடுங்கள்-கான் வேறே எனக்கு வரவழைத்துக் கொள்ளுகிறேன்-பாய் ! ஒரு பையன் வருகிருன். பையன். சார் ! சத். அடே, கீழேபோய் எனக்கு இன்னெரு டோஸ்ம்ெ க ப் பி யு ம் கொண்டுவரச் சொல் அந்த ஐயங்கார் பையனே. பையன் ஆகட்டும்-கீ ழ உங்களைப் பார்ப்பதற்காக யாரோ வங் சத். AFIT. சத். 守町。 சத். ö开。 திருக்கிருர்-இந்த கார்டை உங்களிடம் கொடுக்கச் சொன்னர். (அதை வாங்கிப் பார்த்து) இதோ வந்து விட்டேன் என்று சொல் (பையன் போகிமுன்.) என்ன நகைக்கிறீர்கள் சாம்ப மூர்த்தி ஐயர் ? ஒன்றும் விசேஷ மில்லை. இல்லை, எதோ விசேஷ மிருக்க வேண்டும்; தயவு செய்து சொல்லுங்கள். பிறகு என் மீது கோபித்துக் கொள்ளக் கூடாது ? இல்லை இல்லை, நானகச் சொல்லும்படிக் கேட்டு விட்டு, பிறகு உங்கள் மீது கோபங் கொள்வது கியாயமா ?சொல்லுங்கள். வேருென்றுமில்லை, அண்ணுசாமி முதலியார் இந்த டோஸ்டைத் தீண்டினர் என்று அதை ஒதுக்கினிாே, அந்த டோஸ்டு செய்யப்பட்ட ரொட்டியைச் செய்தவன் நம்முடைய காரிசன் கம்பெனி ஆதிதிராவிடனுச்சுதே என்று யோசித்தேன். நல்லகேள்வி கேட்டீர்கள் ! நல்ல கேள்விகேட்டீர்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/74&oldid=725812" இலிருந்து மீள்விக்கப்பட்டது