பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும் சூத்திரனும் 60 சத். சத். 苔町。 வே. என் ஐயா? அண்ணுசாமி முதலியார், நீங்களும் இது தான் சமயம் என்று கூடச் சேர்ந் தீர்களோ ? நேற்றைத்தினம் தான், நீர் புதிதாய் வந்த ஒருபாய், ஜாதியில் பள்ளி, அவன் என்னுடைய சோடாவைத் தீண்டிவிட்டான், அவனே டிஸ் மிஸ் பண்ணவேண்டும், என்று செகரிடெரியிடம் பிரியாது பண்ணிர்களே, அந்த ஸ்பென்சர் சோடா பாக்டரியில் முதலியார்கள் தான் வேலைசெய்கிருர்களோ? இருக்கின்றவர்கள் எல்லாரும் பெரும்பாலும் ஆதிதிரா விடர்கள்தான் போய்ப்பாரும். உமக்கு மாத்திரம் பறை யன் செய்ததை பள்ளி தொடக்கூடாது ? அதை நான் கண்ணுல் பார்க்கவில்லையுங்கள் ! இந்த ரொட்டியைச் செய்தவனேயும் நான் கண்ணுற் பார்க்கவில்லை ! கியாயம்சரியாகப் போய்விட்டது ! (ஒரு பிராமணப் பையன் இன்னொரு டோஸ்ம்ெ காப்பியும் கொண்டு வந்து சத்தியநாராயண ஐ ய ர் எதிரில் வைக்கிருன்.) பி. பையன். சுந்தாம் ஐயர் கீழே வந்திருக்கிருர் உம்மைச் சீக்கி சத. 3II. சத் ாம் பார்க்கவேண்டு மென்கிரு.ர். என்ன ந்யூசென்ஸ் (Nuisance) ஆனல் சீக்கிரம் இங்கே வாச்சொல். அடே அவருக்கும் ஒரு டோஸ்டு காப்பி கொண்டுவா. (பி. பையன் போகிமுன்.) எந்த சுந்தாம் ஐயர் ? -மாஜிஸ்ரேட் கோர்ட்டில்இல்லை இல்லை-அந்த சுந்தாம் அல்ல. இவன் போஸ்ட் ஆபீவலில் உத்தியோகமா யிருக்கிருன். சுந்தாம் ஐயர் வருகிரு.ர். வாடா அப்பா சுந்தரம், உட்கார்-காப்பிசாப்பிடுகிருயா? இல்லை, சாப்பிட்டாச்சுது, நான் சீக்கிாம் போகவேண் டும். (சத்தியாாராயண ஐயர் காகில் எதோ ரகசியமாய் ஒதுகிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/75&oldid=725813" இலிருந்து மீள்விக்கப்பட்டது