பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 8፬. வெ. 5ff. வெ. 子琪。 பிராம்மணனும்-குத்திரனும் Ιάκι Σά-2 ஆம்-டில்லி கவுன்சில் எலெக்ஷனில்-இவருடைய உதவி எப்படியும் தனக்கு வேண்டுமென்று-அதற்காகஇசைவார்போலிருக்கிறது-அதை நீங்கள் எப்படியா வது தடுக்கவேண்டும்-அவருடன் பேசி, உம்-தேசசாமனுக்கு என்னமோ-உடம்பு அசெளக்கிய மில்லை என்று சொன்னர்களே ! அதைப்பற்றியும்- உங்களிடம்-பேசவேண்டுமென்றே உங்களுக்கு அவ்வளவு அவசரமாக வரும்படி எழுதி னேன்-சில தினங்களாக- அவர் மிகவும் நோயாயிருக்கி ரு ராம், அவர் தகப்பனர் அவரை ஒருவருடனும் பேச விடுவதில்லையாம்-அப்பா ! உங்களிடம் நான் ஒன்றும் ஒளிக்கக்கூடாது-நான் அவருக்கு எழுதிய கடிதங் களுக்கு-பதில் ஒன்றும் வாவில்லை-அதோ ஆயிரம் புளுகு முதலியார் வருகிருர்-நான் இனி இங்கு இருக்க லாகாது-உங்களிருவரையும்தான் நான் நம்பியிருக்கி றேன். (விரைந்து போகிருள்.) அண்ணுசாமி முதலியார் வருகிரு.ர். வாருங்கள்-முதலியார் அவாள். உட்காருங்கள்-சேடிமத்தானே ? நீங்கள் யாரோ தெரியவில்லை. (ஜேபியைத் தடவிப்பார்த்துக்கொண்டு) கான் தான் வெங்கடேசன். ஓ! வெங்கடேச ஐயாவாளா-மன்னிக்கவேனும்! உங் கள் தம்பி சாம்பமூர்த்தி முதலியார் எங்கே ? தோ-இருக்கிறேன்-சாம்பமூர்த்தி-ஐயர். அடடா! மன்னிக்கவேனும்-வந்த அவசரத்கில் கண்ணு டியை வீட்டில் வைத்து விட்டேன் போலிருக்கிறது(ஜேபியைத்தடவி) ஆ | இதோ இருக்கிறது அம்மட்டும் (ஜேபியிலிருந்து பெளன்டன் பேன உரையை எடுத்து அதிலிருந்து ஒரு பெளன்டன் பேளுவை எடுத்துத் துடைத்து மூக்கில் போட்டுகொள்ளப் பார்க்கிரு.ர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/78&oldid=725816" இலிருந்து மீள்விக்கப்பட்டது