பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராம்மணனும்-சூத்திரனும் பின்புறமாக மெல்ல கற்பகம் வருகிருள். கற்பகம் கற்பகம்! இவ்வாறு என்னேக் கைவிடலாமா !ே (கண்ணிருடன் கடிதத்திற்கு முத்த மிடு கிருன்.) உம்-(தொண்டையைக் கனைத்துக்கொள்கிருள்.) ஆ!-கற்பகம் (எழுந்திருக்கிருன் :) அப்படியே உட்காருங்கள்.-உங்களுடன் பேச நான் வாவில்லை.-சமுத்திரக் காற்றில் கொஞ்சம் உலாவிவிட்டு போகலாமென்று வந்தேன். எப்படியாவது வந்தாயே அது போதும் எனக்கு கற்ப கம் !-யுேம் இங்கு கொஞ்சம் உட்காரமாட்டாயா ? என்னுடன் ஒரு வார்த்தையும் பேசாதிருப்பதானுல் கொஞ்சம் உட்கார்ந்து போகிறேன். அதிக துராம் மணலில் நடந்து என் கால் நோகிறது. நீ கட்டளையிட்டால் அப்படியே பேசவில்லை. நீ உட் கார்ந்தாவது போயேன் கொஞ்ச நோம். (கற்பகம் மெல்ல அந்த கட்டிடத்தின் மற்ருெரு புறமாக உட்காருகிருள் ) (பெருமூச்சு விட்டு, சற்றுப் பொறுத்து) என் காகிதம் உனக் குக் கிடைத்ததா ? நீர் என்னுடன் பேசலாகா தென்று சொல்ல வில்லையா நான் இன்னெரு வார்த்தை பேசினீரானுல் அப்படியே எழுந்து போப் விடுவேன் ! இல்லை இல்லை நான் பேசவில்லை உன் னுடன்! நீ போகாதே! (கொஞ்சம் பொறுத்து) ஹாம்!--நாளைத் தினம் ரெயிலில் இந்த வேளை எங்கிருக்கப் போகிறேனே ? (திடுக்கிட்டு, பிறகு) நான் பேசவேண்டாம் என்று சொல்ல வில்லையா ? உன்னுடன் பேசவேண்டா மென்று தானே சொன்னுய் ! பிறகு சற்று முன்பாக யாருடன் பேசினர் ? எனக்குள்ளாக வருத்தப்பட்டுக் கொண்டேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/8&oldid=725818" இலிருந்து மீள்விக்கப்பட்டது