பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்சம்.2) பிராம்மணனும்-குத்திரனும் 75 °。

  1. IᎢ.

G6)]. 母谓。 வெ. 母T。 வெ. வெ. ஆமாம்-போகுமாத்திரம் என்னமாகப் போகிறதென் கிறீர்கள் ! வாஸ்தவம்-(ஒரு புறமாக வெங்கடேச முதலியாருக்கு) எட்டு வருஷத்திற்கு முன் அந்த செட்டியாருக்கு விற்ருேமே ஆயிரம் ரூபாய்க்கு அந்த வண்டி : ஆலுைம்-எல்லாம் புதிசாக வர்ணம் பூசியிருக்கிருர், ஆமாங்கள் ! அந்த வர்ணம் பூசிகிறதற்கு மாத்திரம் இரு நூறு ரூபாய் கொடுத்தேனுங்கள் ! (ஒரு புறமாக) இந்தக் கதையில் போனல் முடியாதுமுதலியார் அவாள், ஏதோ அவசரமாக வந்ததாகச் சொன்னிர்களே.-என்ன விசேஷம் என்று கேட்கலா மோ ? அடேகிழவா, அதையெல்லாம் அவரையேன் கேட்கிரு யடா ? எதாவது ரகசியமிருக்கலாம். ரகசியமாக இருந்தால் சொல்லவேண்டாம். ாகசியம் ஒன்று மில்லை-உங்களுக்கெல்லாம் தெரிந்து நடக்கவேண்டிய காரியம்தான்-என்பிள்ளைக்கு, முதலி யாருடைய பெண்ணைக் கேட்கவந்திருக்கிறேன். நீங்கள் என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள் ? அடடா நாங்களும் அதே காரியமாகத்தான் வந்திருக் கிருேம் ! உங்களுக்கு பிள்ளை ஏதாவது உண்டோ ? உங்களிரு வருக்கும் விவாகமே ஆகவில்லை யென்று கேள்விப்பட் டிருக்கிறேனே ! இல்லை-எங்களுக்குத் தெரிந்த பிள்ளையாண்டான் ஒரு வன் இருக்கிருன்-அவனுக்காகக் கேட்கலாமென்றுஅடடா அதெல்லாம் நீங்கள் வேறு எங்காவது பார்த் துக்கொள்ளவேண்டியது தான்-இது முடிவாகி விட் • لقي حسا

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/81&oldid=725820" இலிருந்து மீள்விக்கப்பட்டது