பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும்-குத்திரனும் 79 ه به 子打, 莒。 வே. &#. வெ. &#ff, கொஞ்சம் என்ன ? எனக்கு இருபத்தாறு கிராமங்களில் நிலங்களிருக்கிறது. கொஞ்சநாளைக்கு மு ன் ேன முப்பத்திாண்டு என்று சொன்னுற் போலிருக்கிறதே ? ஆம் அது வாஸ்தவம்தான்-அதில் ஐந்தாறு கிராமங்களை ஒன்ருகச் சேர்த்து விட்டேன். பார்த்தாயா வெங்கடேசம் முதலியாரால் முடியாத காரி யம் ஒன்றுமில்லை. கிராமங்களையும் கிராமங்களையும் ஒன் ருய்ச் சேர்த்துவிடுவார்-நம்மாலே அது முடியுமா ? (ஒருபுறமாக) வெங்கடேசம்-இவருக்கு சமுத்திரத்தின் கீழ் எவ்வளவு நிலம் இருக்கிறதென கேட்கலாமா? சத் பேசாமலிரு -என்னுங்கள்-பிள்ளையாண்டானே பார்த்ததில்லை-அழகாயிருப்பாாா ? அழகுக்கென்ன குறைவு ? நல்ல மானிறமாக இருப் பான்-என்னைப்போலவே ! உங்களைப் போலவே 1-பிறகு என்ன குறைச்சல் : மாகிறம் என்ருல் எனக்கு அர்த்தமாகவில்லை. பாருங்கள் முதலியார், இந்த வெங்கடேசனை என்ன மடையன் என்று சொல்லுவது மானிறம் என்ருல் அர்த்தம் தெரியவில்லையாம்-மாகிறம் என்றல் மாத்து நிறம் என்ற அர்த்தம், இந்த எபனி உட் (Ebony wood) இருகிறது பாருங்கள் அந்த நிறம்-இதோ தர்மலிங்க முதலியார் வருகிருர்போலிருக்கிறது. தர்மலிங்க முதலியார் படியேறி வருகிருர், அவர் பின்னல் ஒரு பிராம்மணப் பிள்ளை வருகிருன். ஹலோ! வாருங்கள்-உட்காருங்கள்-இதோ வந்துவிட் டேன்-ஒரு நிமிஷம்-என்னே யேனடா அப்பா தொங் திரவு செய்கிருய் !-உங்கள் பிராம்மணர்களிருக்கிருர் களே அவர்களிடம்போய் கேட்டு வாங்கிக்கொள்ளேன் : நீ போ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/85&oldid=725824" இலிருந்து மீள்விக்கப்பட்டது