பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; . பிராம்மண்னும் சூத்திரனும் 3 (அவனை உற்றுப் பார்த்து) எங்கே போகிறீர் ரெயிலில் ? சீமைக்கு, சீமைக்கா -ஏ ன் ? டில்லியில் ஐ. சி. எஸ்ஸுக்காகத் தேர்ந்தெடுக்கும் பரிட் சையில் நான் முதலாகத் தேறினதாக தந்திவந்தது. என் தகப்பனர் நான் உடனே - நாளைக்கே - சீமைக்குப் போகப் புறப்பட வேண்டுமென்று தீர்மானித்திருக்கிருர் ! உம்-(சற்று பொறுத்து) நீர் எப்பொழுது பட்டண்ம் திரும்பி வருவீர் : நீ எப்பொழுது வரச்சொல்லுகிருய் ? நானு நான் சொல்லுவானேன் : உம்மைத் திரும்பிச் சீக்கிாம் வரும்படி வேண்டத்தான் இன்னுெருத்தியைப் பிடித்திருக்கிறீரே ! கற்பகம் ! கற்பகம் ! என்னுற் பொறுக்க முடியவில்லை! கொஞ்சம் உன் னுடன் பேச எனக்கு உத்திாவு கொடு. (அவள் பக்கம் கிரும்பி) கற்பகம் பிராம்மணர்களை யெல் லாம் உன் தகப்பனர் கம்பாவிட்டாலும், நீ என்னே நம்பக் கூடாதா ? உன்னிடம் நான் வேடிக்கைக்காவது ஏதா வது பொய் உரைத்திருக்கிறேன? இதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு போன வருஷம் வைசாக பெளர் ணமியன்று நாமிருவரும் ஒருவர்க்கொருவர் சத்தியம் செய்து கொடுத்ததை நீ மறக்கலாமா? நான் மறக்க வில்லை நீர்தான் மறந்தீர்! என்ன நான் மறந்து தப்பிதம் செய்தது ? ஜானகியுடன் டென்னிஸ் மிக்செட் ட பில்ஸ் (Mixed doubles) ஆடினிசா இல்லையைா காலேஜ் ர்ேனமென்டில்? (Tournament) ஆடினேன்-அதில் என்ன தவறு : தவருென்றுமில்லை, உமக்கு ! நாமிருவரும் ஆடவேண்டு மென்று தீர்மானித்திருந்தோமா இல்லையா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/9&oldid=725829" இலிருந்து மீள்விக்கப்பட்டது