பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைச்சுவர் இருபுறமும் உயர்ந்த ஸ்திதியிலிருப்பவர்களுடைய அங்கஹlனத் தைப்பற்றி அப்படி ஏளனமாகப் பேசாதே. அது தப்பு. உயர்ந்தபதவி, தாழ்ந்தபதவி - தாழ்ந்தபதவி, உயர்ந்த பதவி எதல்ை தாழ்ந்த பதவி உண்டாகிறது ? எதல்ை உயர்ந்த பதவி உண்டாகிறது பணம் என்று சொல்லு கிருர்களே, வட்டமாக, அப்படி உருண்டு கொண்டே யிருந்து, கடைசியில் உருண்டேபோய்விடுகிறதே, அது அதிகமாயிருப்பதும் கொஞ்சமாயிருப்பதும் தானே இதற்குக்காரணம்? இன்றைக்குப் பிச்சைக்காான் நாளை லட்சாதிபதி ! இன்றைக்கு நவாபு, காளைக்குப்பக்கிரி !கொஞ்சம் யோசனை பண்ணிப்பார்-உனக்கும் எனக்கும் கொஞ்சம் பணம்மாத்திரம் அதிகமாயிருந்தால், இப்பொ ழுதிருப்பதுபோல் இந்த சோபாவின் பேரில் உட்கார்ந்து கொண்டிருப்பேன், நீ என் பக்கத்திலுட்கார்த்து கொண்டு நான் போட்டுக்கொள்ள வெற்றிலைமடித்துக்கொடுத்துக் கொண்டிருப்பாய் எனக்கு; நம்முடைய எஜமானுக்கும் எஜமானிக்கும் அந்தப்பணம் கொஞ்சம் குறைவாயிருக் தால்-நான் சொல்லுவதைக்கேள்-நம்முடைய வேலைக் காார்களாகக்கூட அவர்களை வைத்துக்கொள்ள அவர்க அளிடம் யோக்கியதையில்லை யென்று நினைப்போம். எப்படி!-இப்பொழுது என்ன சொல்லுகிருய் இங்கே வந்து உட்காரமாட்டாயா ? - (அம்மாயி திடுக்கிட்டு அசைவற்று கின்று அவனைப் பார்க்கிருள்.) (வலது புறம்.) யார் அங்கே ?-யாருமில்லையா அங்கே ? ஆ!-ஆ - ஈசனே ! (இடது புறம்) எழுந்திரு எழுத்திரு !-இந்த நிமிஷம் அவர்கள் வந்து நீ அங்கே உட்கார்ந்திருப்பதைப் பார்ப்பார்களாயின் என்ன நடக்கும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/10&oldid=725841" இலிருந்து மீள்விக்கப்பட்டது