பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

守T。 ՅՈ. 吕信。 இடைச்சுவர் இருபுறமும் 9 என் கிட்டவராதே -இந்தா எடுத்துக்கொள் ! (இடுப்பிலிருந்து தன் பையைப்பிடுங்கி, தரைமீ தெறிகிருள், வீராசாமி அதை விரைந்தெடுத்து அவிழ்த்துப் பரிசோதித்து, அதிலிருக்கும் வெற்றிலே பாக்கு புகையிலேயை எடுக்கிமு ன்.) (வலது புறம்) சாவித்திரி வருகிறள். இதோ தீர்த்தம், சாப்பிட எழுத்திருக்கவேண்டாம்! வாயைத் திறவுங்கள், நான் மெல்லவார்க்கிறேன். முடியாது ! நான் எழுந்திருக்கத்தான் வேண்டும். நான் உட்கார்ந்து நெடநெடவென்று அப்படியே கிாம்பவிழுங் கில்ை தான் எனக்குத் திர்ப்தியாகும் ! என்னேப் பிடித் துக்கொள் ! (லோட்டாவை பக்கத்திலிருக்கும் விசிப்பலகைமீது வைத்து விட்டு, அவனைப்பிடித்து உட்காாவைக்கிருள், பிறகு லோட் டாவை அவனிடம் கொடுத்து) அதிகமாகச் சாப்பிடாதீர். அதிகமாகச் சாப்பிடுகிறதா ! எங்கே பிடித்தாய் இந்த லோட்டாவை போ-போ பெரிய செம்புநிறையக் கொண்டுவா (அந்த லோட்டாவைத் தண்ணிருடன், ஒரு மூலையில் எறிகிமுன்) எனக்குக் குளிர்ந்த தீர்த்தம் கொண் டுவா-பனிக்கட்டியைப் போல்-குளிர்ந்திருக்கவேண்டும்! போடபோ- சீக்கிரம் கொண்டுவா !-விட்டிலிருக்கிற பெரியபாத்திரத்தில் ! வயித்தியர் வயித்தியரைக் கொளுத்த ! வயித்தியாால் என்னேக்காப் பாற்ற முடியாது உன்னலும் முடியாது -என் உயிர் போகிறது என் உடல்குளிர்ந்தாவது என் உயிர் போ கட்டும் பிறகு என் உடலே நீ செருப்பில் வைத்துக் கொ 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/15&oldid=725846" இலிருந்து மீள்விக்கப்பட்டது