பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி, ஜெ. இடைச்சுவர் இருபுறமும் போயிருந்தேனுங்கள். வீட்டையெல்லாம் சித்தம் செய் வதற்காக என்னே முன்னே அனுப்பினர்கள். நேற்று காலேயில் தான் இங்கு திரும்பிவந்தேன். உன்னுடைய எஜமானி என்னமாயிருக்கிருர்கள் நீ பார்த்தாயா அவர்களே ? ஜனங்கள் எல்லாம் என் னென்னவோ சொல்லுகிருர்களே ! (அம்மாயி பின்புறமாக இருந்து ஒன்றும்சொல்ல வேண்டாம் என்று வீராசாமிக்கு பலமாகச் சைகை செய்கிருள்.) ஜனங்கள் சொல்லுகிறதுக்கென்னங்கள்? அது அவர் கள் வழக்கம் தானே. ஆயினும், கலியானப் பெண்ணே நீ பார்த்தாயல்லவா? ஆமாம், பார்த்தே லுங்கள். எப்படியிருக்கிருர்கள் ? செளக்கியமாயிருக்கிரு.ர்கள். ஜ-ாமாயிருந்த தெல்லாம் கலியாணத்திற்கு முன்பு, நான் கேட்கவந்தது. அது அல்ல. அழகாயிருக்கிருர் களா-எல்லாம்-என்று அதைப்பற்றி கேட்டேன். அப்படித்தானிருக்க வேண்டுமென்று எண்ணுகிறேனுங் கள்-இல்லாவிட்டால் எஜமான் கலியாணம் செய்து கொள்வார்கள் என்ற எண்ணுகிறீர்களா நீங்கள் ? எஜமான் இருக்கட்டும் வீராசாமி, உன் அபிப்பிராயம் என்ன ? அழகாயிருக்கிறது-இந்த சமாசாாங்களெல்லாம்-எங் களைப்போன்ற ஏழைகளுக்கு என்னதெரியுங்கள் : ದ್ವಿನಿಟಿ-57 கேட்பதற்குப்பதில் சொல்ல உனக்கு இஷ்டமில்லை. அதிலிருந்து நான் ஊகித்தறியலாமல்லவா? அப்படிச்செய்யக்கூடாது நீங்கள், ஏனென்ருல் அழகெ ன்பதும் மனதுக்கு ரம்யமாயிருப்பதும், பார்ப்பவர்கள் கண்களைப்பொறுத்ததுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/18&oldid=725849" இலிருந்து மீள்விக்கப்பட்டது