பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IS 1...sf, 1.சி. a T。 இடைச்சுவர் இருபுறமும் (வலது புறம்) இந்த ஜ்வாம் உம்மை விடவேண்டியகாலம் ஆகிவிட்டது. இதற்கு எழுநாள் ஜ்வாம் என்று பெயர்வைத்திருக்கிருர் கள்; வாஸ்தவமாய் இது நாற்று நாற்பத்து நான்கு மணி யிருக்கும் ஜ்வாம்; போன திங்கட்கிழமை சாயங்காலம் உமக்குக் கண்டதாகச் சொன்னிர் அல்லவா ? உம்மு டைய நாடி நன்முயிருக்கிறது, உம்முடைய அங்கங் களில் ஒன்றும் அதிகமாய்க் கெடுதியாய் இல்லை. இக னின்றும் நீர் தப்பிப்பிழைப்பீர். ஜ்வாமானது தன் முழு மும்மரத்தை அடைந்திருக்கிறது, அதனுல்தான் உமக்கு இவ்வளவு பாதையைக் கொடுப்பது போலிருக் கிறது. பாதையைக் கொடுப்பது போலிருக்கிறதா 1-ஹா ! இந்தப் பொய்யான உலகத்தில் மெய்யானது பாதை ஒன்று தான் ! கொஞ்சம் பேசாமல், பொறுத்துக் கொண்டு நிம்மதியா யிரும். இப்பொழுது நான் உமக்கு ஒரு புதிய ஒளஷ் தம் கொடுக்கப் போகிறேன். அது உம்முடைய பாதை யை உடனே கணியச் செய்யும். நான் இப்பொழுது கோருவதெல்லாம் அவ்வளவு தான் டாக்டர். (எழுந்திருந்து கொஞ்சம் தாம்போய், எதோ யோசிப்பது போல் நிற்கிருர்; பிறகு சாவித்திரியிடம்) ஒரு புதிய மருந்துக்காக எழுதியிருக்கிறேன்-ஆனல் இது கொஞ்சம் விலை அதிக மாயிருக்கும், ஒரு வேளை பதினேந்து ரூபாய் விலையிருக் கும். இதற்கு வேண்டிய ரூபாய் தற்சமயம் விட்டி லிருக் கிறதா என்று நான் கேட்கலாமோ ? இல்லை-டாக்டர்-ஒரு ரூபாயுமில்லை; என் கழுத்து சரடை விற்ற ரூபாயில் கடைசி ரூபாயை இன்று.சாயங் காலம் சிலவழித்து விட்டேன். ஆயினும், என்னுடைய கம்மலும் இன்னும் ஒன்றிாண்டு சிறிய நகைகளுமிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/24&oldid=725855" இலிருந்து மீள்விக்கப்பட்டது