பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

低, இடைச்சுவர் இருபுறமும் 23 தெரிகிறது- மிகவும் என்ருக! வாஸ்தவம் என்ன வென் ருல், கால் கொண்டி பான பெண் சாதியைக் கட்டிக்கொண் டோமே என்று உங்களுக்கு வெட்கமாயிருக்கிறது, அதை அவர்கள் அறிவது உயக்கிஷ்டமில்லை அதற்கு என்னே ஏன் கலியாணம் செய்து கொண்டீர்கள் : நிரம்ப முக்கியமான காரணங்களுக்காகத் தான், அவைகளையெல்லாம், தகுந்த காலத்தில் நீ அறிந்து சந்தோஷப்படுவாய் என்பதற்குச் சந்தேகமில்லை. முதல் நாளிலேயே நீ நொண்டிக்கொண்டு நடப்பதை அவர்கள் எல்லோரும் பார்க்கவேண்டு மென்று ஏன் அவ்வளவு ஆவலாயிருக்கிருய் ! அதைக்கண்டு பிடிக்கவே மாட்டார்கள் அவர்கள் என்று கினேக்கிறீர்களா ?-இன்றைக்கில்லா விட்டால்-இன் னுெருநாள், அவ்வளவு தானே ? அதல்ல, பட்டணம் முழுவதும் இதைப்பறையடிப்பது எனக்கிஷ்டமில்லை-நாளைத்தினமே. அதற்காகத் தான் எனக்கு கிரம்ப சிநேகிதர்களான சிலருக்கு மாத்திாம் சொல்லி அனுப்பியிருக்கிறேன். சரி-நீங்கள் என்னேக் கலியானம் செய்துகொண்டீர் கள், அவ்வளவு என் மீது தயை புரிந்ததற்காக-நான் உங்கள் சொற்படி நடக்கவேண்டியது தான். உங்கள் இஷ்டம்போல் செய்யுங்கள் இப்படியாகு மென்று அப்பொழுதே சந்தேகித்தேன். (நாற்காலியில் உட்காருகிருள்.) முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொள்ளாதே அவர் கள் எல்லாம் சீக்கிாம் இங்கு வருவார்கள். நான் என்ன ஒரு அசங்கியம் பிடித்த பொம்மைதானே, நீங்கள் குஸ்திரத்தை எப்படி இழுக்கிறீர்களோ அப் படியே ஆடுகிறேன் சிரிக்கிறேன். இதைவிட கொஞ்சம் சந்தோஷமாக உன் மனதை வைத்துக்கொள்ள முடியாதா உன்னுல் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/29&oldid=725860" இலிருந்து மீள்விக்கப்பட்டது