பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

凸FT, ஜே 子面。 ஜெ. இடைச்சுவர் இருபுறமும் 3] கஷ்டத்தின் பக்கமாகவே நீங்கள் எப்பொழுதும் சாய்கி முற்போலிருக்கிறதே, முதலியார். அதோ இருக்கிறவர் கள்தான் முதலியாருடைய மனேவியோ ? வாருங்கள்-என்பெண்சாதி-மாணிக்கமுதலியார், சாம் பமூர்த்தி ஐயர். (நமஸ்கரிச்கிமூர்கள்.) உங்களை யெல் லாம் கலியாணத்திற்கு வரவழைக்காததற்காக, விவாத் தைக்கூறி உங்கள் மன்னிப்பைக் கேட்கவேண்டியவனு யிருக்கிறேன். வாஸ்தவம் என்ன வென்ருல், நான் வரவழைக்க வேண்டிய அத்தனே சிநேகிதர்களுக்கும் மாய வரத்தில் தகுந்தபடி விடுதி எற்பாடு செய்வது முடியாத காரியமாயிருந்தது. அந்த நியாயம் உதவாது, அது கிற்பதற்குக்கூட இரண்டு காலில்லை. என்ன சொல்லுகிருய் சாம்பமூர்த்தி ? (சக்காபாணி தன் மனைவியைப் பார்க்கிருன்) உண்மை எப்படியும் வெளியாகும்-இன்றைக்காவது என்றைக்காவது ஒருநாள். இதன் கீழே ஏதோ இாக சியம் இருக்கிறது. (வெளியில் ஒரு பைசிகல் மணி ஒசை கேட்கிறது. வீராசாமி போகிமுன்) நானும் அப்படித்தான் சந்தேகிக்கிறேன். நாம் கண்டு பிடிப்போம் பிறகு, வீராசாமி ஒரு தந்தியைக் கொண்டுவருகிமுன். (மிகுந்த பாபரப்புடன்) சிநேகிதர்களே, என்னே ஒரு கி.மி ஷம் மன்னிக்கவேண்டும். (வெளியே போகிருன்.) பெரிதல்ல, போய்வாருங்கள்(கவலேயோடிருக்கும் களினியைப் பார்த்து) முற் காலத்தில் ஒரு தந்தி என்ருல் ஒரு பெரிய விஷயமாயிருந்தது, எதோகெட்ட சமாசாம் என்று எண்ணிக் கொண்டிருந் தார்கள்-இப்பொழுதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/37&oldid=725869" இலிருந்து மீள்விக்கப்பட்டது