பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெ. ← { . ஜெ. 哥宵, ஜே. む野。 இடைச்சுவர் இருபுறமும் கி. ம்ப சாதாரணமாகி விட்டது . அதைப்பற்றி கவலைப் படுவார் யார் ? (ஜெய கோவிந்து நாயுடும், சாம்பழர்த்தி ஐயரும் ஒரு புறமாகப்போய் பேசு கிருர்கள்.) என்ன அவலட்சணமாயிருக்கிருள் ! அவர்கள் ஒருவருக் கொருவர் எப்படி பார்த்துக் கொண்டார்கள் என்று கவனித்திரா ? அவளுடைய காலப்பற்றிய மற்றெரு கதையும் வாஸ்தவமாகத் தானிருக்கும் என்பதற்கு சந்தேகமில்லை. - படுபாவி பணத்திற்காக ஆசைப்பட்டு இப்படிப்போய் கலியாணம் செய்து கொள்வான கண்டுபிடிப்போம் நாம் அதை. ~ எப்படி நாம் கண்டுபிடிப்பது? நீ என்ன பெரியமடையன என்ன? ஒரு காம்கூட அவள் எழுந்திருக்கவில்லை யென்பதை கவனிக்கவில்லையா நீ? நாம் உள்ளே வந்த பொழுது கூட வேறு என்ன காரண மாயிருக்கக் கூடும்? ஆமாம் ஆமாம் ! ஆயினும்-அவன் ஏன் இப்படி கடக்கிருன் ? எப்பொழுதும் நம்மை இம்மாதிரி மோசம் செய்ய முடியுமென்று கினேக்கிருளு என்ன ? நான் சொல்வதைக்கேள்-எனக்கு ஒரு அற்புதமான யோசனை தோன்றியிருக்கிறது. இரகசியம் சிக்கிரம் வெளியேவரும் பார்!-நாம் கவனிக்கப்படுகிருேம்; ராம் போய் மற்றவர்களுடன் கலந்து கொள்வோம். (அவர்களிருவரும் மற்றவர்களிருக்குமிடம் போய்ச்சேர்கிருர்கள்.) (வலது புறம்) என்னேக் கூப்பிட்டாயா ? நான் துங்கிக்கொண்டிருந் சுேளு கனவுகண்டேன :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/38&oldid=725870" இலிருந்து மீள்விக்கப்பட்டது