பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

字印。 இடைச்சுவர் இருபுறமும் 37 னிடம் பிரமாணம் செய்த போதிலும்'(சக்கரபாணி மெளன மயிருந்து பெருமூச்சு மாத்திரம் எறிகிருன்; நளினி தன் கனவ னருகிற் போய்) கவலைப்பட வேண்டாம் ! என்னேக் கலியாணம் செய்து கொண்டாயது, இருப்பதை வைத் துக்கொண்டு ஒப்பேற்ற வேண்டியது தான். எது போனுலும் இன்னும் என் தாயார் சொத்து இருக் கிறதல்லவா? அவர்கள் அதை தன் சக்களத்திப் பிள்ளைக்கு வைத்துவிட்டுப் போவார்கள் என்று நினைக் கிறீர்களா என்ன ? என்ன !-அவள் இறந்த பிறகு 1-இன்னும் {5} த்தன வருஷம் பொறுத்து ? பிடிவாதமாய்ப் பேசாதீர்கள் இதோ பாரும்-உமக் கென் மீது ஆசை யில்லை உண்மையே!-ஆயினும் நான் உம்மீது ஆசையாயிருக்கிறேன்-நான் எப்படியாவது(என்று சொல்லி அவனது தோளின்மீது கன் கையைப் போடப்பார்க்கிருள்.) போ ! என் எதிரில் கிற்காதே நீ என்னைத் தொடுவதும் எனக்கு வெறுப்பாயிருக்கிறது !.-உன்னேப் பார்ப்பதும் எனக்கிஷ்டமில்லை ! (என்று சொல்லி அவளைப் பிடித்துத் தள்ள அவள் கீழே விழுகிருள்.) (வலது புறம்) (மெல்ல படுக்கையிற் புரண்டு, பிரக்ஞையைப் பெற்று, எழுந்து உட்கார்ந்து கண்களை கிமிட்டி சாவிக்ரி தரையில் விழுந்து கிடப் பதைப் பார்த்து) என்ன இது ? சாவித்ரி சாவித்ரி-மூர்ச் சையாயினுளா என்ன ? அல்லது-அல்லது(திடீரென்று விழித்து) என்ன என் கண்களை நான் நம்ப லாமா ?-என் சாதா!-ஈசனே!--இப்படியாகுமென்று யார் எதிர்பார்த்திருக்கக் கூடும்? (என்று சொல்லி தன் கணவன் காங்களைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு அவன் முகத்தில் உற்றுப் பார்க்கிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/43&oldid=725876" இலிருந்து மீள்விக்கப்பட்டது