பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீ, ని என்ன நேர்த்திடினும் எந்த தேசத்திலிருந்து வருகிறீர்கள் நீங்கள் ? எங்களுக்கு இப்பொழுது எந்த தேசமும் சொந்த தேச மில்லை. - எத்தனே வருஷங்களாக இம்மாதிரியாக பக்கிரிகளாக இருக்கிறீர்கள் நீங்கள் ? இவ்வுலக இன்பங்களை யெல்லாம் நாங்கள் விடும்படி சேர்ந்தது கொஞ்ச காலத்துக்கு முன்தான். உங்களுக்கு மனேவியர் இல்லையோ ? எங்கள் கோட்பாடுகளின் படி, நாங்கள் மனேவியரைக் காள்ளலாகாது. ெ ஆகவே உங்களுக்கு குழந்தைகளுமில்லை ! எங்களுக்கு எப்பொழுதும் பெண்சாதிகளே கிடையாது. இருவரும் இன்னும் மிகவும் சிறு பிராய முடையவர் களாகத்தோற்றுகிறீர்கள்; நீங்கள் ஏன் பக்கிரிகளா ரீைர்கள் ? இந்தச் சிறுவயதிலேயே, இந்த உலகத்திலும் உயிரி லும் உள்ள பற்றெல்லாம் விட்டுவிட வேண்டுமென்று அப்படி எங்கள் கலேவிதி விதித்தது ! என்னைப் பார்க்கவேண்டுமென்று ஏன் ஆவல் கொண்டீர் கள் P . (வீராபாய், பத்மினிபாயைக் கடைக்கண்ணுற் பார்க்கிருள்.) உண்மையை உரைக்குமிடத்து, பாதுஷா அவர்களேகானத்திலும் பக்கிரிகளிடத்திலும் உங்களுக்குப்பிரீதி அதிகம், என்று உலகம் உம்மைப்புகழ்வதே, இப்படி :: - # : ; GY;" சக்கிதானத்தில் வருவதற்கு மார்க்கம் தேடும் படியாக எங்களுக்குத்தைரியம் கொடுத்தது. உங்களுடைய பெருங்குணங்களெல்லாம், எங்கனும் புகழப்படுவதைக் கேள்வியுற்று, நாங்கள் இறப்பதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/48&oldid=725881" இலிருந்து மீள்விக்கப்பட்டது