பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

나. வீ. - à « 손 hで என்ன நேர்ந்திடினும் 53 அவ்வாறு நீங்கள் பேசலாகாது-நீங்கள் ஏன் இறக்க விரு ம்பவேண்டும் ? சிற்றுார் அந்தப் புரத்தைச் சார்ந்த இரண்டு ஸ்திரீகள் மாறுவேடம் பூண்டு பாதுஷா பாசறைக்குப் போய், அங்கே கைதிகளாகப்பட்டார்கள் என்பது இன்றைக்கோ நாளைக்கோ உலகப்பி சித்தமாகும். அந்த அவமானம் நேரிட்டபின் நாங்கள் எப்படி உயிர் தரிப்போம்! மாணம் தான் எங்களுக்கு கதி ! அந்த உமது வேண்டுகோளுக்கு நான் உடன்படாவிட் டால் ? நாங்கள் விரும்பும் ஒன்றை நீர் வெறுத்தவராவீர். அப்பா தோழா பஜல்ஜி இப்படிப்பட்ட வீரம் பொருங் திய உத்தமமான மனேதிடத்தைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்? உங்கள் தேசத்து ஸ்திரீகளெல்லாம் இப்படிப்பட்ட வீரமும் உத்தமமான மனேகிடமுமுடையவர்களா யிருக் கிரு.ர்களா ? இல்லை அவர்களெல்லாம் எங்களிலும் மேலானவர்கள்அதிக மேலானவர்கள்-அவர்களுள் ஒருத்தியாவது இப்படி அவமானம் அடைந்தபின் உயிர் வாழ்ந்திாாள். வீரத்தன்மை பொருந்திய உங்கள் முயற்சியை அவ மான காரியமாக நீங்கள் மதிப்பது நியாயமன்று. நீங்கள் எதை வேண்டினும் அதைக் கொடுக்கிறேன், கேளுங்கள். வேண்டுவதை நாங்கள் எப்பொழுதும் கற்ருேமில்லை. நீங்கள் கேட்காமலே நான் கொடுக்கப் போகிறதைச் சொல்லுகிறேன். உங்கள் அரசை உங்களுக்குக் கொடுத் துவிட்டேன். (வீராபாய்க்கு) காளை காலை நீங்களிருவரும் சகலமரியாதைகளுடன் உங்கள் பட்டிணம் போவீர்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/57&oldid=725891" இலிருந்து மீள்விக்கப்பட்டது