பக்கம்:Chandrahari.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ந் தி ஹ ரி (அங்கம் - 1 கொண்டிாாது வலுவில் ஒரு சபதம் செய்துவிட்டோம். எப்படியும். அதை நிறைவேற்றியே தீரவேண்டும்-பார்ப் போம். உலகத்தில் எப்பொழுதும் சத்யமே பேசுவது மிகவும் கஷ்டம்தான். ஆயினும் எப்பொழுதும் அசத்தி யமே பேசுவது அதிலும் கஷ்டமென எனக்குத் தோன் றுகிறது. வாய் தவறியாவது இவன் ஒரு உண்மையான மொழி பேசாமலிருக்கப்போகிருனுே பார்ப்போம். அன்றி யும் துவாபரயுகத்தில் தர்மராஜன் எப்படிப்பட்ட கெட்ட மனிதன யிருந்தபோதிலும் அவனிடம் ஒரு நற் குணமா வது இராமற் போகாது என்று கூறி யிருக்கின்ருர் அல்லவா ? என்னதான் கலியுகம யிருந்தபோதிலும் இந்த சந்திாஹரியிடம் ஒரு கற்குணமாவது ஒளித் திராதா ஆராய்ந்து பார்ப்போம். ஆம்-இதுவே நல்ல யுக்தி-இவனிடம் கோாகச் சென்று யாகத்திற்கென்று பொருள் யாசித்துப் பார்ப்போம். (போகிருர்) காட்சி முடிகிறது. 4ఫి: ; విభాe இரண்டாம் காட்சி இடம்-சந்திரஹரியின் கொலு மண்டபம். சந்திரஹரி சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றன். மந்திரி அசத்தியசீர்த்தி எதிரில் கிற்கிமூன். மந்திரி, பாண்டிய காட்டிற்கு காம் அனுப்பிய தமது பிா ஜைகள், பாண்டியனுடைய பொக்க சத்திலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் நாம் குறிப்பிட்ட பொருள்களை யெல்லாம் திருடிக்கொண்டு வந்தார்களா சரியாக ? எல்லாப் பொருள்களும் சரியாக வந்து சேர்ந்தன. பாண் டியனுடைய கைக் குழந்தையின் கை வளையல் ஒன்று மாத்திரம் வந்தது. இரண்டையும் கவர்த்து வரும்படி யாக அனுப்பப்பட்டவன், மற்முென்றைக் கழற்றும் பொழுது அக் குழந்தை நகைத்தது, அதைக் கண்டு பரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/10&oldid=725898" இலிருந்து மீள்விக்கப்பட்டது