பக்கம்:Chandrahari.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி . 莎。 3 ச ந் தி ஹ ரி 7 பார்த் தீர்களா ? கிரம்ப வருத்தமா யிருக்கிறது. இன் ைெரு சமயம்-சரியான சமயமாகப் பார்த்து வாருங்கள் -இனி விடை பெற்றுக்கொள்ளலாமே ? என் துர் அதிர்ஷ்டம் - நான் புறப்படுகிறேன்-ஆயி லும் ஒரு வேண்டுகோள். என்ன? சீக்கிாம் சொல்லும்- எனக்கு வேலையிருக்கின்றது. வேறு எங்கேயாவது போய் அந்த ஆயிரம் பொன்னேயும் சேகரிக்கு மளவும் என்னிடமிருக்கிற இந்த ஒன்பதி குயிாம் பென்னேயும் இங்கே அடைக்கலமாக வைத்துப் போகிறேன். நான் திரும்பி வருமளவும் அதைப் பாது காத்துக் கொடுக்கவேண்டும். மிகவும் சந்தோஷம் அப்படியே. மந்திரி, உடனே மக ரிஷியின் பொருளை வாங்கி, பொக்கசத்தில் ஜாக்கிாதை யாக வேருக வை. (பண மூட்டையை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு) அப்படி யே மிகவும் ஜாக்கிரதையாக வைக்கிறேன். நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன். - ஆஹா அப்படியே !-அவ்விடத்திய ஞாபகம் ®53 இருக்கவேண்டும். (வணங்குகிருன் , சிஷ்டவாசி போகிரு.ர்.) மந்திரி வாயிலைக் கடந்து விட்டதா அந்த பயித்தியம் ? கடந்துவிட்டது. சரி !-கம்முடைய அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் பாண்டிய தேசத்திலிருந்து கள வாடிக் கொண்டுவந்த நமது பிரஜை கள் ஒவ்வொருவனுக்கும் இதில் நூறு பொன் விகிதம் கொடுத்துவிட்டு, மிகுதியை நமது பொக்கசத்தில் சேர்த் தவிடு உடனே-சீக்கிாம், காளைக்கே இந்த காடி திரும் பி வந்தாலும் வந்து விடும் ஒரு வேளை, அப்படியே மஹாராஜா ! - (பணப் பையை எடுத்துக்கொண்டு போகிமு ன்.) ༣ “ཕོ་པ་ - . - - காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/13&oldid=725901" இலிருந்து மீள்விக்கப்பட்டது