பக்கம்:Chandrahari.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ச த் தி ஹ ரி இரண்டாம் அங்கம் முதல் காட்சி இட.ே --சக்திாஹரியின் கொலு மண்டபம், சிஷ்டவாசி சிம்மாசனத்தில் முடிசூடி வீற்றிருக்கின்ருர். 际莎 நட்சத்திரன் முதலிய அவரது சிஷ்யர்கள் இரு பக்கமும் சூழ்ந்து கிற்கின்றனர். சந்திாஒம்சி, மதிசந்திரை, தாதேவன், மூவரும் கைதிகளாக எதிரில் சிற்கின்றனர். சங் கிரஹரி நீ இவ்வளவு தர்க்குன முடையவனென்று நான் கனவிலும் கினே க்கவில்லை. உன் ராஜ்யத்தை எனக் கு தாசை வார்த்துக் கொடுப்பதாகக் கூறி, இங்கு என்ன வரவழைத்து, என்னே எத்தனே விதத்தில் கொல்லப் பார்த்தாய் ! என்ன ஆச்சர்யம் பெண்பாலாகிய உன் மனைவியும் சிறு பிள்ளையாகிய உன் மைந்தனும் இகற்கு உடந்தையா யிருந்தார்களே ! என் கபோ பலத்தினுல் உன் சூழ்ச்சிகளை யெல்லாம் அறிந்து, அவைகளை அழித் து, உன் ராஜ்யத்தைக் கைப்பற்றினேன் கண்டனையா ? இப்பொழுதாவது: உன் துன்பார்க்கத்தை விட்டு சன் மார்க்கத்தில் கிரும்புகிருயா இப்பொழுதாவது நீ செய் தது தவறு என்று ஒப்புக்கொள்ளுகிருயா? ஸ்வாமி கபட மார்க்கமாய் என் ராஜ்யத்தைக் கைப்பற் றியது மன்றி, உங்களைக் கொல்ல பத்னப்பட்ட காக வீணுக என்மீது அகோசமான பழி சுமத்தியது மன்றி, நான் செய்தது தவறு என்று பொய் பேசும்படியாகவும் என்னேக் கேட்கிறீர்களே இது தம்மைப்போன்ற ரிஷி களுக் கடுக்குமா ? அடே சங்கிரஹரி இன்னும் அந்தப் பிடிவாதமா ? விணுக இன்னும் அழிந்து போகாகே ! நான் சொல் வதைக் கேள். இப்பொழுதாவது கான் இந்த ராஜ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/22&oldid=725910" இலிருந்து மீள்விக்கப்பட்டது