பக்கம்:Chandrahari.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ぶ。. ச ந் தி ஹ ரி 21 இரண்டாம் காட்சி இடம்-ஒர் அடர்ந்த கானகம். சந்திாஹரி, திசந்தி.ைா, தாசதேவின், அசத்யகீர்த்தி வருகிரு.ர்கள். அம்மட்டும் அந்தப் பிராம்மணன் கையினின்றும் தப்பி ளுேமே ஆம், அது நம்முடைய அதிர்ஷ்டம்தான், அவன் பெரிய மாயாவிபோலும். நாம் எத்தனே தாம் அவனுக்குத் தெரி யாது மறைந்தும் காமிருக்குமிடம் எப்படியோ கண்டு பிடித்து வந்தானே ! ஒரு வேளை இப்பொழுதும் இங்கு நாமிருப்பதைக் கண்டு பிடித்து வந்தால் : அது முடியாத காரியம். திரும்பி வாாதபடி தான், நம்மைச் சூழ்ந்த அக்காட்டுத் தீயில் தள்ளிவிட்டேனே, அகினின்றும் உயிருடன் தப்புவது அசாத்யம்-அதிருக் கட்டும் இப்பொழுது நாம் போஜனத்திற்கென்ன செய் வது -எங்கெயாவது கனிகள் அகப்பட்டாலும் (சுற்றிப் பார்க்கிருன்.) அடட அக்த பிராம்மணன் எப்படியோ தப்பி உயி ருடன் வருகிருனே - மதிசத்திரா, தாசதேவா, நீங்க விருவரும் மூர்ச்சையால் சோர்ந்து கிடப்பதுபோல் படுத்துக்கொள்ளுங்கள்.-மந்திரி, நீ ஏதோ அப்பிராம் மணனேத் தேடி அயர்ந்து வருவதுபோல் துணாத்தி லிருந்து இந்தப் பக்கம் வா.-- (மதிசந்திரையும் தாசதேவனும் மூர்ச்சை யானதுபோல் படுக்கின்றனர். அசத்ய கீர்த்தி ஒருபுறம் மறைகிமு ன்.) (உாக்க ஐயோ! அந்த பிராம்மணன் இக்காட்டில் அகப் பட்டு வழி தெரியாது என்ன கஷ்டப் படுகிருரோ ! பாவம் - ஈகநட்சத்திரன் வருகிருன். ஆஹா ஸ்வாமி வாருங்கள் : வாருங்கள் மறுபடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/27&oldid=725915" இலிருந்து மீள்விக்கப்பட்டது