பக்கம்:Chandrahari.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தா. ச த் தி ஹ ரி (அங்கம் - 2 சக்திாஹரி, நான் சொல்வதைக் கேள், ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிருய் ? நீ மாத்திரமன்றி உன் மனைவியும் மகனும் உன்னேடு கஷ்டப்படவேண்டியிருக்கிறது; நான் சொல்வதைக் கேள்.-அந்த ஒன்பதினுயிரம் பொன்னே யும் எங்கே மறைக்து வைத்திருக்கிருய் சொல்லிவிடு, உங்கள் கஷ்டத்தை யெல்லாம் நான் நிவர்த்தித்து வரு கிறேன்.சிவ சிவா பரமேஸ்வரா ! இந்த வார்த்தையும் நான் காதாரக் கேட்கும்படி நேரிட்டதே கண்ணிர் விடுகிருன்.) அதெல்லாம் போனுல் போகிறது-முனிவர் உன்னிடம் ஒன்பதினுயிரம் பொன் ஒப்புவிக்கது உண்மைகானே ! உண்மைதான் என்று ஒரு வார்த்தை சொல்லிவிடு, உங் களை விட்டுவிட்டு நான் போய்விடுகிறேன்-நீங்கள் சுக மாய் எங்கேயாவது போய் வாழ்ந்திருங்கள். ஸ்வாமி என்னேப் பொய்யா பேசும்படி சொல்லுகிறீர் கள் ?-பிராம்மணுேத்தமான உங்களுக்கு இது அடுக்கு மா ? இது தர்மமாகுமா ? இது கியாயமா ? மறுபடியும் பழய கதை ஆரம்பித்தாயே -சரி, ஆனல் உங்களை நான் விடப்போகிறதில்லை- இங்குதா னிருங் கள்-நான் போய் அருகாமையில் இ க்கும் காட்டருவி யில் கித்யகடனே முடித்து வருகிறேன். கப்பி எங்கெ யாவது மறு படியும் போகப் பார்த்தீர்களா, உங்களை பஸ்மீகரமாய்ப் படுத்திவிடுவேன்! (மூட்டையை ஒருபுறமாக வைத்து விட்டுப் போகிருன்) - அண்ணு அந்த மூட்டையில் ஏதோ பட்சன வாசனை வருதண்ணு. நானும் அப்படித்தான் கினேக்கிறேன் - பிராம்மணன் இ ஜ லத்தில் இரங்கட்டும்- விழுங்கள் சிக்கிரம் அதை (அவிழ்த்து அதிலுள்ள பட்சனத்தை யெல் லாம் நால்வருமாக வி ைவில் புசிக்கின் றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/30&oldid=725919" இலிருந்து மீள்விக்கப்பட்டது