பக்கம்:Chandrahari.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芬, 守、 G-2] ச ந் தி ஹ ரி 2? என்னுப்பா, அந்த சாகையா நான் துண்ணுவேன் ? மந்திரி, நீ ஏதாவது ?அரசே, அந்த மூட்டையை இதுவரையில் கண்ணுலும் பார்க்கவில்லையே நான் ! கேட்டீரா ஸ்வாமி ! பிறகு எப்படி மாயமாய்ப் போய்விட்டது? அதையாவது சொல். ஸ்வாமி, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பிராம் மணர்கள் வாக்கு பலிக்கும் என்கிருர்களே, அதன்படி, நான் கேட்டபோது நீங்கள் உதிர் சாகு என்று சொல்ல வே, அதன்படியே நீங்கள் வைத்திருந்த பட்சண பல ஹாமெல்லாம் சாகாய் மாறிப்போய்விட் டிருக்கவேண்டு மென்று கினைக்கிறேன்! அதற்காகத்தான் விளையாட்டிற் கும் பொய் பேசலாகாதென்று பெரியோர்கள் சொல்லி யிருக்கிருர்கள். இந்த கியாயத்தைக் கடைப்பிடித்து தான் நான் கனவிலும் பொய்யைப்பற்றி கினைக்கிறதில்லை. அடடா -சந்திாஹரி உன் புத்திக்கு மெச்சினேன் ! இவ்வளவு புத்தியையும் நல்வழியில் உபயோகிக்கக் கூடாதா ? * நான் என்ன துர்மார்க்கத்திலா உபயோகிக்கிறேன் ? f அப்பா, உன்னுேவொதாட என் குல் முடியாது-போன தெல்லாம் போகட்டும். இன்னும் எத்தனேநாள் நான் உன் பின்னுல் திரிவது? எதாவது யுக்திசெய்து அந்த ஒன்பதினுயிரம் பொன்னேயும் கொடுத்துவிடு, முனிவ ரிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, என் வழி நான் போகிறேன். ஸ்வாமி, நாளையுடன் உங்கள் கவலையெல்லாம் ஒழிந்தது என்று கினேயுங்கள். அருகாமையில் தென்காசி யென் கிற திவ்ய rேத்திாமிருக்கிறது, அங்கு போய், என் மனேவியை யாருக்காவது அடிமையாக விற்று, அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/33&oldid=725922" இலிருந்து மீள்விக்கப்பட்டது