பக்கம்:Chandrahari.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ச ந் தி ஹ ரி பொன்னே நீங்கள் வாங்கிக்கொண்டு போய், முனிவரிடம் சேர்த்து விடுங்கள். (ஒரு புறமாக) இதிலும் என்ன சூது செய்யப் போகிரு னே?-அப்படியே செய், வா போவோம். (எல்லோரும் போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது.

  • ూధర్మభి:Qర

மூன்ரும் அங்கம் முதல் காட்சி இடம்-தென்காசி கோயிலுக் கெதிர். சந்திாஹரி, மதிசத்திரை, தாசதேவன், அசத்தியகீர்த்தி ஈச நட்சத்திரன் வருகிரு.ர்கள். பெண்மணி, நாம் செய்த புண்ணியவசத்தால் இதோ தென்காசி அடைந்து விட்டோம், அதோ பார் கோயில் கோபுரம் தெரிகிறது.-கண்மணி, நீ இங்குதான் தங்கி யிருப்பாய், அடிமையாகப் போகிருேமே என்று நீ துக்கப் பட லாகாது. முனிவருக்கு நாம் கொடுக்கவேண்டிய கடன் ஒன்றுமில்லாதிருப்பினும், இப் பொன்னே அவ ருக்கு தானமாகக் கொடுக்கிருேம் என்று சந்தோஷப் படவேண்டும்.- நாங்கள் போய் இப் பட்டணத்தில் யாராவது ஒன்பதினுயிரம் கொடுத்து உன்னே அடிமை கொள்ளத் தக்கவசைத் தேடி அழைத்து வருகிருேம் சீக்கிாம். - -- பிராணநாதா, அப்படியே செய்யுங்கள், தங்கள் வார்த் தைக்குக் குறுக்குண்டோ ? ஆயினும் இவ்விடத்தில் நான் தனியா யிருப்பதென்முல் சங்கோசமா யிருக்கிறது. உங் கள் உத்தரவின்மீது இப் போர்வையர்ல் நான் முற்றிலும் மூடி யிருக்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/34&oldid=725923" இலிருந்து மீள்விக்கப்பட்டது