பக்கம்:Chandrahari.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கண். கண். ச ந் தி ஹ ரி (அங்கம் - 8 அயலூர்,பஞ்சத்தில்ை மிகுந்த கஷ்டப்பட்டு இவ்வூருக்கு வந்தேன், இக் கோபுரவாயிலில் நின்று புலம்பிக்கொண் டிருந்தேன், யாரோ ஒரு மஹான் வந்து, என்னே சமா தானம் செய்து, இப் போர்வையைக் கொடுத்து, இத ணுல் முற்றிலும் மூடி, எனக் கோர் மந்திாோபதேசம் செய்து, ஒரு நாழிகை பர்யக்தம் ஒருவருடனும் ஒரு வார்த்தையும் பேசாமல் இதை தியானித்து கிஷ்டையி லிருந்தால் உன் மனுேபீஷ்ட மெல்லாம் கைகூடும் என்று கூறி மறைந்தார், அப்படியே செய்தேன். என் கவலை யெல்லாம் போயிற்று, என் மனோதமும் கைகூடும் என் பதற் கையமில்லை யினிஅப்படியானு, அம்மா, நானும் ரொம்ப கஷ்டத்தி லிருக் கேன். அந்த மத்திரோபதேசம் எனக்கும் செய்து விடு. உனக்கு சொம்ப புண்ணிய முண்டு. அப்படியே செய்கிறேன். ஆணுல் அந்த ஒரு நாழிகைக் குள் ஏதாவது வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினுயோ, பிறகு மிகவும் கெடுதி நேரிடும் பத்திரம். r இல்லை இல்லை அப்படியே செய்யாேன். ஆனல் கேள். (அவள் காதில் எதோ ஒதுகிருள்.) இந்தப் போர்வையினல் உன் உடலை முற்றிலும் மறைத் துக் கொள்-ஒரு நாழிகை வரை அதே தியானமாயிரு, ஒரு வார்த்தையும் பேசாதே ! (நன்முக மூடிவிட்டு, காசதேவன் காதில் எதோ ரகஸ்யம் சொல்லி விட்டு விாை ந்து போகிமுள்) சந்திாஹரி, அசத்தியகீர்த்தி, ஈசநட்சத்திரன், கண்டகாலன் வருகிருர்கள். (ஒரு புறமாக ஈச நட்சத்திரனுடன்) ஐயா, நட்சத்திரரே, உமக்கு ஒரு வார்த்தெ ரகஸ்யமா சொல்ரேன், ரெண்டு நாளெக்கு முன்னே என் சம்சாரம் ஆத்தெ விட்டு எங் கேயோ தொலைஞ்சி பூட்டாள். எனக்கோ ஒரு பெண் திக்கு வேண்டி யிருக்கு-ஆணுலும்-நீங்க என்னமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/36&oldid=725925" இலிருந்து மீள்விக்கப்பட்டது