பக்கம்:Chandrahari.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 11 ச ந் தி ஹ ரி 38 தா. கேளேன். சந்திாஹரி, எனக்கு தேச காலமா றது. அந்த அம்மா ளுக்கு ஏதாவது சொல்லவேண்டியதைச் சொல்லி அனுப் பிவிடு, எங்க ஆத்துக்கு போவணும். ஸ்வாமி, இனி என் உத்தாவென்ன ? தங்கள் சொத்து, தாங்கள் அழைத்துக்கொண்டு போங்கள்-பெண்மணி! உன்னை விட்டுப் பிரியவேண்டிய காலம் வந்துவிட்டதே என் செய்வேன் உன்னே விட்டுப் பிரிந்து அாைகண மும் எப்படி உயிர் தரிப்பேன் என் ராஜ்யமெல்லாம் போனதற்காக நான் துக்கப்படவில்லை; உன்னே விட்டுப் பிரியவும் நேரிட்டதே ' என் விதிவசம் ! (மிகவும் துக்கப்படுகிருன்.) என்ன துக்கப்பட்டும் என்ன பிரயோஜனம் விதியை விலக்கினவர் யார் ? நீ விடைபெற்றுக்கொள். அந்தணர் காத்திருக்கின்ருர், அப்பா, நாலு கூட அம்மாவோட போாேன். மைக்தா மெச்சினேன் உன் புத்தியை ! அப்படியே செய். ஐயா, இந்தப் பையன் எதுக்கு? ஏனேயா, உன் ஆம்படை யாளை விலைக்கு வாங்கினேனே யொழிய இந்தப் பை யனையுமா விலைக்கு வாங்கினேன்? இவன் என்னத்துக்கு சோத்துக்குக் கேடா ? ஸ்வாமி, அப்ப்டியல்ல, தாயைவிட்டுச் சேயைப் பிரிக்க லாகாதென்று தர்ம சாத்திரங்கள் முறை யிடுகின்றன. ஆகவே இவனேயும் நீங்கள் அழைத்துக்கொண்டு போக வேண்டியது உம்முடைய கடமை ; பசுவை வாங்கிளுல் அதன் கன்றிற்கும் தீனி போடவேண்டாமா ?-இவனே யும் அழைத்துக்கொண்டு டோங்கள். சரி, அப்படியே ஆகட்டும். மைந்தா, உங்களை நான் வந்து விடுவித்துக்கொண்டு போகும் வரையில் சுகமாய் ஐயர் வீட்டில் வாழ்ந்து கொண்டிரு. (அவன் காகில் எதோ ஒதுகிமூன்.) 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/39&oldid=725928" இலிருந்து மீள்விக்கப்பட்டது