பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

213. 1969 ஆம் ஆண்டு குஜராத் தேவஸ்தானம் இனாம்கள் ஒழிப்புச் சட்டம் (குஜராத் சட்டம் 16/1969).
214. 1976 ஆம் ஆண்டு குஜராத் குத்தகையுரிமைச் சட்டங்கள் (திருத்தம் சட்டம் (குஜராத் சட்டம் 37/1976).
215. 1976 ஆம் ஆண்டு குஜராத் வேளாண் நிலங்கள் உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (குடியரசுத்தலைவரின் சட்டம் 43/1976).
216. 1977 ஆம் ஆண்டு குஜராத் தேவஸ்தானம் இனாம்கள் ஒழிப்பு (திருத்தம்) சட்டம் (குஜராத் சட்டம் 27/1977).
217. 1977 ஆம் ஆண்டு குஜராத் குத்தகையுரிமைச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் (குஜராத் சட்டம் 30/1977).
218. 1980 ஆம் ஆண்டு பம்பாய் நில வருவாய் (குஜராத் இரண்டாம் திருத்தம்) சட்டம் (குஜராத் சட்டம் 37/1980).
219. 1982 ஆம் ஆண்டு பம்பாய் நிலவருவாய்த் தொகுப்புச் சட்டம் மற்றும் நிலப்பிடிமானமுறை ஒழிப்புச்சட்டங்கள் (குஜராத் திருத்தம்) சட்டம் (குஜராத் சட்டம் 8/1982).
220. 1968 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச நில உரிமைமாற்றம் (ஒழுங்குறுத்தம்) சட்டம் (இமாச்சலப் பிரதேசச் சட்டம் 15/1969).
221. 1986 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரேதச நில உரிமைமாற்றம் (ஒழுங்குறுத்தம்) (திருத்தம்) சட்டம் (இமாச்சலப் பிரதேசச் சட்டம் 16/1986).
222. 1978 ஆம் ஆண்டு கர்நாடகப் பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் (குறித்த சில நிலங்கள் உரிமை மாற்றத்தைத் தடைசெய்தல்) சட்டம் (கர்நாடகச் சட்டம் 2/1979).
223. 1978 ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (கேரளச் சட்டம் 13/1978).
224.1981ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (கேரளச் சட்டம் 19/1981).
225. 1976 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச நிலவருவாய்த் தொகுப்புச் சட்டம் (மூன்றாம் திருத்தம்) சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் 61/1976).
226. 1980 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச நிலவருவாய்த் தொகுப்புச் சட்டம் (திருத்தம்) சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் 15/1980).
227. 1981 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச அக்ரிஷிக் ஜாட் உச்சாட்டம் சீமா அதிநியம் (மத்தியப் பிரதேசச் சட்டம் 11/1981).
228. 1976 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச வேளாண் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (இரண்டாம் திருத்தம்) சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் 1/1984).
229. 1984 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச வேளாண் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் 14/1984).
230. 1989 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச வேளாண் கைப்பற்று! நிலங்கள் மீதான உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் 8/1989).
231. 1966ஆம் ஆண்டு மகாராஷ்டிரா நிலவருவாய்த் தொகுப்புச் சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் 41/1966) 36, 36அ, 36ஆ ஆகிய பிரிவுகள்.
232. 1976ஆம் ஆண்டு மகாராஷ்டிரா நிலவருவாய்த் தொகுப்புச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரப் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கு நிலங்களை மீட்டளித்தல். (இரண்டாம் திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் 30/1977).
233. 1985ஆம் ஆண்டு மகாராஷ்டிர குறித்தசில நிலங்களிலுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்களுக்காக இருந்துவரும் உடைமை உரிமைகள் ஒழிப்புச் சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் 16/1985).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/288&oldid=1467208" இலிருந்து மீள்விக்கப்பட்டது