பக்கம்:Harischandra.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஹரிச்சந்தியன் |அங்கம்-2 கினேவுதான்; இன்றே என் ஜன்மம் சபலமாச்சு.து. மஹரி விக்கு என் தந்தையிட மிருந்ததைவிட என்மீது பிரீகி அதிக மா யிருக்கிறது போலும். கான் அப்படி கினைக்கவில்லை. சத்யகீர்த்தி, அப்படி கூருதே. இப்பொழுதே இவ்வாசெனும் பெரும் பாரம் என் தோட்களை விட்டு நீங்கியதுபோல் சந்தோ ஷப்படுகிறேன்.-சீக்கிரம் நாம் பரிவாங்களே அழைத்துக் கொண்டு அயோத்தி போய்ச் சேர்வோம். * [போகிமுர்கள்.) காட்சி முடிகிறது. இாண்டாம் காட்சி இடம்-விஸ்வாமித்திார் ஆச்சிாமம். வில்வாமித்திாt வருகிரு.ர். என்ன ஆச்சரியம் ! நான் கண்டது கனவோ என்று நானே சந்தேகிக்க வேண்டி வருகிறது. சொன்னசொல் தவறலாகா தென்று தனது ராஜ்ய முழுவதையும் தானமாக, ஒரு ó#"」「@丁 முமின்றி, மனம் கோணுது கொடுக்கும் மன்னவன் எவன் ? இப்படிப்பட்டவன் ஒருவன் இருக்கிருன் என்று சற்று முன்பாக யாராவது கூறியிருந்தால், அதை நான் கம்பி யிருக்கமாட்டேன். இப்படிப்பட்ட உத்தமனேயோ, உண்மை நெறியினின்றும் பிறழச் செய்யப் போகிறேன் நான்!-ஜெயம் வசிஷ்டர்பால்தான் ; காாதர் கூறிய துண்மைதாம். இவனே அசத்தியம் புகலச் செய்வதைவிட அப் பாம்பொருளின் ஸ்வ ரூபத்தை மாற்றுவது இலேசான காரியம் போலும்.--நான் மேற்கொண்ட காரியம் இப்படி யாகுமென்று நான் எள்ளள வும் எண்ணியவனென்றே ! எனது தவத்தில் பாதி கொடுக்க வேண்டி வருகிறதே என்று நான் வருந்தவில்லை. அந்த வசிஷ் டரிடம் நான் தோல்வியடைந்ததாக ஒப்புக்கொள்ளுகிறதா, என்பதே என் மனத்தை வாட்டுகிறது.-சீ நான் அதைரியப் படலாகாது இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/32&oldid=726798" இலிருந்து மீள்விக்கப்பட்டது