பக்கம்:Harischandra.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-3) ஹரிச்சந்திரன் 29 வி. ஹரிச்சந்திரா, நீ எனது ராஜ்யத்தின் எல்லேக்குள் வழா லாகாது. நீ இங்கிருந்தால் எனது பிரஜைகளுக்குள் ஏதா வது கலகம் உண்டாயினும் உண்டாகும். ஆகவே உனது மனைவி மக்களை அழைத்துக்கொண்டு தாமதிக்காமல் எனது ராஜ்யத்தின் எல்லையை விட்டகன்று போகவேண்டும். உத்தரவுபடி, உடனே புறப்படுகிருேம்-அடியேன் இனி விடைபெற்றுக்கொள்ளலாமோ ? செய் அப்படியே-ஆயினும் ஹரிச்சந்திரா, இப்படிவா ? வந்தேன். . அரசர்க்குரிய இந்த ஆடையாபரணங்களெல்லாம் உனக்கே னினி ? அவைகளை யெல்லாம் கழற்றிக்கொடுத்துவிடு. (ஹரிச்சந்திரன் அக்வனமே செய்கிருன்.) உன் மனேவி மக்களுடைய அணி ஆடைகளையும் என்னிடம் ஒப்புவித்து விடவேண்டும், அவைகளெல்லாம் என்னைச் சேர்க் தவை. - - இம்) அப்படியே செய்கிறேன். வி. அதுதான் சரி, உங்களுடைய தற்கால கிலேமைக்குத் தக்க தான ஆடைகளை என் பிரதம சிஷ்யனுகிய நக்ஷத்திரேசன் உங் களுக்குக் கொடுப்பான், அதைப் பெற்றுக்கொண்டு போங்கள். ஹ. தங்கள் அணுக்கிரஹப்படி-இனி எனக்கு உத்தரவு தானே ? வி. ஆம் இனி போகலாம்-அடடா ஹரிச்சந்திரா ! ஹரிச்சந் திரா ! இப்படிவா நீ மோசம் செய்வதில் நிபுணன் நீ என் பதை இதுவரையில் நினைத்தே னில்லை. அவசரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை அடியுடன் மறந்தேன்.-எனது யாகத்திற்காக நீ கொடுக்க இசைந்த பொருள் எங்கே ? இ). ஸ்வாமின், அந்தப் பொன் எல்லாம் அப்படியே ஜக்கிரதை யாக பொக்கசத்தில் ஒருபுறமாக வைக்கப்பட்டிருக்கிறது. வி. பொக்கசத்தில்! யாருடைய பொக்கசத்தில் எனது பொக்க சத்திலிருப்பது என்னுடையதாகும், சற்று முன்பாக உன் அாசையெல்லாம் எனக்கு நீ தானமாக அளித்தபொழுது, அந்த அாசில் அப்பொக்கசமும் உட்பட்ட தன்ருே ? பொக்க சமும் உட்பட்டிருந்தால் அதிலுள்ள பொருளும் உட்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/35&oldid=726801" இலிருந்து மீள்விக்கப்பட்டது