பக்கம்:Harischandra.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-31 貂· . 花。 晤。 邸· வி 4. ஹரிச்சந்திரன் 33. நானும் அப்படித்தான் கினைக்கிறேன். என்ன ? எதாவது ஜெயம் உண்டாகுமென்று நினைக்கிருயா ஜெயத்திற்கு சந்தேகமென்ன? உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். ஜெயமுண்டாகுமென்று நீ எண்ணுவதைக் கேட்க, எனக்கு மிகவும் சந்தோஷமா யிருக்கிறது. எண்ணுவதாவது ? எனக்கு சந்தேகமே யில்லேயே ? எதைப்பற்றி ? ஜெயம் உண்டாகும்-வசிஷ்டருக்கென்பதைப்பற்றி ! - வசிஷ்டருக்கா ! வேறு யாருக்கென்று கினைத்தீர்? உமக்கு ஜெயமுண்டாகு மென்று உமது கனவிலும் எண்ணவேண்டாம். அது ஏன் அப்படி? ஹரிச்சந்திரன் குணம் அப்படி. ஆயினும்-கான் பார்க்கிறேன். கானும்-பார்க்கப் போகிறேன். வீண்வாதம் ஒருபுற, மிருக்கட்டும்-இப்பொழுது ஹரிச்சர் திரனேப் பின் தொடர்கிருயா ? அதற்குத்தடைபென்ன? அப்பொழுதே ஆகட்டும் என்று ஒப் புக்கொண்டேனே ?-இதில் அணுவளவும் பிரயோஜனமில்லை என்று நன்ரு யறிந்தபோதிலும். சரி, காலதாமதம் செய்யாத உடனே புறப்படு. இதுவே என் கட்டளை. அந்த ஹரிச்சத்திரனேயும் அவனது மனைவியையும் மைந்தனையும், கணமும் விடாது கஷ்டத்திற்குள்ளாக்கு, அவன் வாயினின்றும் எவ்விதத்திலாவது ஒரு அசத்திய மொழி வரும்படிச் செய். அவனுக்குக் கொடுக்கிறேனென்று சபதம் செய்த என் பாதி தவப் பயனே உனக்கு அளிக்கின்றேன். ஆமாம், இந்த பாபத்தையெல்லாம் ஆர் பெறுவது ? 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/39&oldid=726805" இலிருந்து மீள்விக்கப்பட்டது