பக்கம்:Harischandra.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) ஹரிச்சந்திரன் 37 ஒற். தே. ஹ.ச. தேவ. ஸ்வாமி! ஸ்வாமி உங்களை மிகவும் வேண்டிக் கொள்ளுகி றேன். இம்மாதிரியான வார்த்தைகள் தாங்கள் என்னிடம் சுருதிருக்கவேண்டும்.நான் அசத்தியத்திற்கு என்றும் ஆளாகி மாட்டேன் என்று உறுதியாய் கம்பும். ஆனல் உன் இஷ்டம். ஏதோ உன் மனைவி மக்களோடு கஷ்டப் படுகிருயே என்று பரிந்து இவ் வார்த்தையைச் சொன்னேன். பிறகு உன் இஷ்டம்-புறப்படுவோ மினி, காலதாமதமாகி இதி. அண்ணு, நாம் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட் டோமா ? ஈசனே ஜகதீசா ! கஷ்டம் கஷ்டம் சொன்னுற் கேளாவிட்டால்-உன்பாடு! புறப்படுங்கள். அயோத்யா தேவியே நமஸ்கரிக்கிருேம் விடைபெற்றுக் கொள்ளுகிருேம் ! - y я . 8 (எல்லோரும் போகிருர்கள்.) காட்சி முடிகிறது ஐந்தாம் காட்சி. இடம்-காசியைச் சார்ந்த ஒர் காடு. ஹரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன், நட்சத்திரேசன், வருகிருர்கள். பிராணநாதா, நாம் எப்பொழுது காசி நகரம் போய்ச் சேர்வோமோ ? என் கால்கள் சோர்கின்றன. கிற்பதும் எனக்குக் கஷ்டமா யிருக்கிறது-இதோ பாரும், நமது கன்மணி தேவதாசன் பசியால் களைப்புற்று வருகிருன், ஆம் அண்ணு, எனக்கு மிகவும் பசியா யிருக்கிறது, எனக் கும் அம்மாவுக்கும் ஏதாவது கொண்டுவந்து கொடுங்கள் புசிக்க. அந்தோ ! இக் கானகத்தில் எனக்கென்ன அகப்படப் போகி س التي طم

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/43&oldid=726810" இலிருந்து மீள்விக்கப்பட்டது