பக்கம்:Harischandra.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 卤蛋。 &匪。 ቆ፰፻፹. 服· ஹரிச்சந்திான் (அங்கம்.3 ஆம், எனக்குக் கொங்சம் அவசரம்தான். இன்று பொழுது போவதன்முன் இக்கடனே நான் தீர்க்கவேண்டி யிருக்கிறதுஆகவே- - ஆணுகே-நான் அந்த பொருளே கொடுத்து வாங்கிகள்ாே,ஆணுகே ஒரு சமாசாரம், உம் பெண்சாதி நான் சொல்ா வேலெ யெல்லாம் செய்வா இண்னு நீ உத்தரவாதம் செய்ய அணும். ஸ்வாமி, எனது கணவர் உமக்கு முன்பே கூறியிருக்கின்ற னரே. தர்ம விதிப்படி, சாஸ்திரத்திற்கு விரோத மில்லாமல், பதிவிரதையாகிய நான், அடிமையாகக் கொண்ட உங்கள் கட்டளைகளில், என்னென்னகிறைவேற்ற கியாயமுண்டோ, அவற்றையெல்லாம் மனம் கோணுது செய்வேன். இதில் உமக்குக் கொஞ்சமேனும் சந்தேகமே வேண்டாம். என் வார்த்தையை நம்பும். . சரி ஆணுகே, ஒப்புக் கொள்றேன்-ஹரிச்சந்திரரே, யாரிடத் திலெ இந்த பணத்தெ கொடுக்கனும் ? 3. இதோ இருக்கும் பிராம்மணாாகிய நட்சத்திரேசரிடம்-விஸ் வாமித்திர முனிவர் இவரிடம் அக்கடனச் செலுத்தும்படி உத்தரவு செய்திருக்கிருர். . ஐயா, مفاع பேரென்ன? கட்சத்திரேசாா?-இப்படி வாருங் கானும், உமக்குச் சேரவேண்டிய பணத்துக்கு வகை சொல் ாேன் (நட்சத்திாேசனை அழைத்துக்கொண்டுபோய் ஒரு புறமாக அவனுடன் பேசுகிரு.ர்.) பிராணநாதா, அம்மட்டும் நீர் வாக்களித்தபடி முனிவருக்குச் சேரவேண்டிய கடனைத் தீர்ப்பதற்கு வழியினைக் கொடுத்தருளி ேைர பரமேஸ்வரன் ! - பாமேஸ்வரா பரமேஸ்வரா ! (திரும்பி வந்து சரி, ஹரிச்சந்திரா, அந்தப் பணத்தை என் னிடம் சேர்ப்பதற்கு இந்தப் பிராம்மணர் ஏற்பாடு செய்து விட்டார். அதை உன்னிடமிருந்து பெற்றுக்கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/60&oldid=726829" இலிருந்து மீள்விக்கப்பட்டது